| | | |
Uploading ....
டொ டொமினிக்
ஜீவா
ஸெ ஸெளமினி
பிரபஞ்சன்
Oct 2001
எண்பதுகளில்
எழுத ஆரம்பித்த பிரபஞ்சன் பாண்டிச்சேரிக்காரர். அரசியல் நையாண்டி தொனிக்க
இவரது பல கதைகள் சமகால அரசியலை விமர்சிக்கும் போக்குடன்
எழுதப்பட்டிருக்கும். மேலும்...
சிறுகதை:
வானம் வசப்படும் |
|
சு.சமுத்திரம்
Sep 2001
நெல்லை
மாவட்டம் திம்மணம்பட்டிக்காரரான சு.சமுத்திரம் எண்பதுகளின் தொடக்கத்தில்
எழுத ஆரம்பித்தவர். முற்போக்கு இலக்கிய உலகம் மதிக்கும் சிறந்த
நாவலாசிரியர் மற்றும் சிறுகதையாளர். மேலும்...
சிறுகதை: பூ
நாகம் |
|
வண்ணநிலவன்
Aug 2001
தெற்கத்திக்
கதை சொல்லிகளில் மிக முக்கியமானவர். இயற்பெயர் ராமச்சந்திரன். அதிராமல்
விசயத்தைச் சொல்லி ஆச்சரியப்படுத்துவது இவரின் கைவந்த கலை,
'கடல்புரத்தில்', 'கம்பாநதி'... மேலும்...
சிறுகதை:
கடல்புரத்தில் |
|
|
|
சுஜாதா
May 2001
சுஜாதாவின்
இயற்பெயர் ஸ்ரீரங்கம் ரங்கராஜன். தமிழ் எழுத்துலகின் 'ஆல்ரவுண்டர்' என
எல்லோராலும் கருதப்படுபவர். புதுமை விரும்பி. வாசகர்களுக்கு புரியவைக்க
வேண்டும் என்பதற்காக நிறையவே... மேலும்...
சிறுகதை: திமலா |
|
|
|
|
|
ஆர். சண்முகசுந்தரம்
Aug 2002
நவீன
தமிழிலக்கிய வரலாற்றில் மணிக்கொடி எழுத்தாளர் பரம்பரைக்கு முக்கியமான
இடமுண்டு. இந்தப் பரம்பரையில் வந்தவர் ஆர். சண்முக சுந்தரம்.
மணிக்கொடியில் சிறுகதை எழுத ஆரம்பித்தவர், பின்னர் நாவல் எழுத்தாளராக
மாறினார். மேலும்...
சிறுகதை:
அறுவடை |
|
நீல. பத்மநாபன்
Jul 2002
தமிழ்
நவீன இலக்கிய வரலாறு ஒரு நூற்றாண்டுக்கும் மேலானது. பாரதி,
புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் போன்ற மேதமைகள் உருவாக்கிய செழுமை மிகுந்த
தீராத ஓட்டம் கொண்டது. மேலும்...
சிறுகதை: அரிசி |
|
|
ராஜம் கிருஷ்ணன்
May 2002
''வெற்றி
பெற்ற தமிழ் நாவல்கள் என்று கட்டுரை எழுது வாங்க. அதில் என்னுடைய நாவல்
பற்றியோ, என் பெயரோ இருக்காது. பகவத் கீதையில், ஒரு வாசகம் வரும் பலனை
எதிர்பார்க்காமல் இரு என்று"... மேலும்...
சிறுகதை:
நீலக்கடல் |
|
|
ஜெயகாந்தன்
Mar 2002
நவீன
தமிழ்இலக்கியத்தின் மடைமாற்றத் திருப்பத்துக்கு காரணமானவர்கள் பாரதி,
புதுமைப்பித்தன். இவர்கள் வருகைக்கு பின்னர் தான் தமிழ் புதுத் தமிழ்
ஆயிற்று. மேலும்...
சிறுகதை:
சிலுவை |
|
லா.ச.ராமாமிர்தம்
Feb 2002
தமிழ்ப்
புனைகளத்தில் 'லா.ச.ரா' என்ற பெயர் நிலைத்துவிட்டது. தமிழ்ச் சிறுகதை மரபு
தனக்கான பயணிப்பில் நின்று கொண்டிருந்த போது தனது திறன்கள் மூலம்
படைப்புலகில் புதுமைகளை கொண்டு வந்தவர். மேலும்...
சிறுகதை: அபிதா |
|
தி.ஜா.ரா.
Jan 2002
தமிழ்
நவீன இலக்கிய வரலாற்றில் பல்வேறு படைப்பாளிகள் தோன்றினர். தோன்றிக்
கொண்டிருக்கின்றனர். இந்த வரிசையில் இன்று வரை தனித்துவத்துடன்
திகழ்பவர்கள் ஒரு சிலர். மேலும்...
சிறுகதை:
அம்மா வந்தாள் |
|
|
அம்பை
Nov 2001
சிறு
பத்திரிகையுலகில் பிரபலமாக அறியப்பட்ட அம்பையின் இயற்பெயர் சி.எஸ்.
இலக்ஷ்மி. எழுபதுகளின் இறுதிப் பகுதியில் கவனிப்புகந்த எழுத்தாளராக
அறியப்பட்டவர். மேலும்...
சிறுகதை: வயது |
|
|
புதுமைப்பித்தன்
Sep 2003
இருபதாம்
நூற்றாண்டின் நவீன தமிழ் இலக்கியத்தின் போக்கைக் கூர்மைப்படுத்தி
வளப்படுத்தியவர்களுள் இரு ஆளுமைகள் முக்கியம். ஒன்று பாரதியார். மற்றது
சொ. விருத்தாசலம் என்ற புதுமைப்பித்தன். மேலும்...
சிறுகதை:
கயிற்றரவு |
|
|
|
|
|
க. சட்டநாதன்
Apr 2003
தமிழில் ஈழத்துப்
படைப்புலகம் தனித் தன்மையையும் பல்வேறு புதிய பரிமாணங்களையும்
கொண்டுள்ளது. ஈழத்துத் தமிழ்மக்கள் எதிர் கொண்டிருக்கும் 'போரும்
வாழ்வும்' அவர்களது படைப்புக் கண்ணோட்டத்தை, படைப்புக் களத்தை
ஆழமாக்கியுள்ளது. மேலும்...
சிறுகதை:
அவர்களது துயரம் |
|
|
ஆதவன்
Feb 2003
எழுத்தாளர்
ஆதவனைப் பற்றி மீண்டும் இன்றைய காலகட்டத்தில் பேச வேண்டிய சூழல்
உருவாகியிருக்கிறது என்றே தோன்றுகிறது. தமிழ் எழுத்துலகத்திற்கும் சிந்தனை
மரபிற்கும் அவர் அளித்துள்ள பங்களிப்பு குறைத்துச் சொல்லப்பட முடியாதது. மேலும்...
சிறுகதை:
நிழல்கள் |
|
கு.ப.ராஜகோபால்
Jan 2003
''தமிழின் புது
இலக்கிய சகாப்தத்தில் கு.ப.ரா வின் ஸ்தானத்தைப் பற்றி எவ்வித
சந்தேகத்திற்கும் இடமில்லை. அவர் இடம் முன்னணியில்.'' இவ்வாறு கு.ப.ரா.
பற்றி ந. பிச்சமூர்த்தி சொல்கிறார். மேலும்...
சிறுகதை: திரை |
|
மௌனி
Dec 2002
தமிழ்
சிறுகதைகளின் திருமூலர் என்று கணிக்கப்படுபவர் எழுத்தாளர் மெளனி. நவின
தமிழிலக்கியத்தோடு பரிச்சயம் ஏற்படுத்திக் கொள்ளும் எவரும்... மேலும்...
சிறுகதை:
பிரபஞ்ச கானம் |
|
வல்லிக்கண்ணன்
Nov 2002
இன்று வாழ்ந்து
கொண்டிருக்கும் எழுத்தாளர்களுள் முதுபெரும் எழுத்தாளராக மட்டுமல்ல நவீன
தமிழ் இலக்கியத்தின் வரலாற்றிலும் வளர்ச்சியிலும் தன்னையும் பிணைத்துக்
கொண்டவர்தான் வல்லிக்கண்ணன். மேலும்...
சிறுகதை:
பேரிழப்பு |
|
|
புதுமைப்பித்தன்
Sep 2003
இருபதாம்
நூற்றாண்டின் நவீன தமிழ் இலக்கியத்தின் போக்கைக் கூர்மைப்படுத்தி
வளப்படுத்தியவர்களுள் இரு ஆளுமைகள் முக்கியம். ஒன்று பாரதியார். மற்றது
சொ. விருத்தாசலம் என்ற புதுமைப்பித்தன். மேலும்...
சிறுகதை:
கயிற்றரவு |
|
|
|
|
|
க. சட்டநாதன்
Apr 2003
தமிழில் ஈழத்துப்
படைப்புலகம் தனித் தன்மையையும் பல்வேறு புதிய பரிமாணங்களையும்
கொண்டுள்ளது. ஈழத்துத் தமிழ்மக்கள் எதிர் கொண்டிருக்கும் 'போரும்
வாழ்வும்' அவர்களது படைப்புக் கண்ணோட்டத்தை, படைப்புக் களத்தை
ஆழமாக்கியுள்ளது. மேலும்...
சிறுகதை:
அவர்களது துயரம் |
|
|
ஆதவன்
Feb 2003
எழுத்தாளர்
ஆதவனைப் பற்றி மீண்டும் இன்றைய காலகட்டத்தில் பேச வேண்டிய சூழல்
உருவாகியிருக்கிறது என்றே தோன்றுகிறது. தமிழ் எழுத்துலகத்திற்கும் சிந்தனை
மரபிற்கும் அவர் அளித்துள்ள பங்களிப்பு குறைத்துச் சொல்லப்பட முடியாதது. மேலும்...
சிறுகதை:
நிழல்கள் |
|
கு.ப.ராஜகோபால்
Jan 2003
''தமிழின் புது
இலக்கிய சகாப்தத்தில் கு.ப.ரா வின் ஸ்தானத்தைப் பற்றி எவ்வித
சந்தேகத்திற்கும் இடமில்லை. அவர் இடம் முன்னணியில்.'' இவ்வாறு கு.ப.ரா.
பற்றி ந. பிச்சமூர்த்தி சொல்கிறார். மேலும்...
சிறுகதை: திரை |
|
மௌனி
Dec 2002
தமிழ்
சிறுகதைகளின் திருமூலர் என்று கணிக்கப்படுபவர் எழுத்தாளர் மெளனி. நவின
தமிழிலக்கியத்தோடு பரிச்சயம் ஏற்படுத்திக் கொள்ளும் எவரும்... மேலும்...
சிறுகதை:
பிரபஞ்ச கானம் |
|
வல்லிக்கண்ணன்
Nov 2002
இன்று வாழ்ந்து
கொண்டிருக்கும் எழுத்தாளர்களுள் முதுபெரும் எழுத்தாளராக மட்டுமல்ல நவீன
தமிழ் இலக்கியத்தின் வரலாற்றிலும் வளர்ச்சியிலும் தன்னையும் பிணைத்துக்
கொண்டவர்தான் வல்லிக்கண்ணன். மேலும்...
சிறுகதை:
பேரிழப்பு |
|
எஸ். சம்பத்
Dec 2004
புதிய சிந்தனைகள்,
புதிய வளங்கள், புத்தம் புதிய ஆக்கத் தன்மை இவற்றுடன் வெளிப்படுவதே நவீனத்
தமிழிலக்கியம். இதன் களம், பேசுபொருள், அறிதல் முறை, உணர்தல்,
படைப்பாக்கம் மற்றும் மொழிதல்... மேலும்...
சிறுகதை:
இடைவெளி |
|
த. நா. குமாரஸ்வாமி
Nov 2004
தமிழில் சிறந்த
மொழிபெயர்ப்பாளராகக் கணிக்கப்படுவர்களுள் த. நா. குமாரஸ்வாமியும் ஒருவர்.
வங்காள எழுத்தாளர் பங்கிம் சந்திரரின் ஆனந்தமடம், விஷவிருட்சம் போன்ற
நாவல்களுடன் பரிச்சயம்... மேலும்...
சிறுகதை:
அதிர்ச்சி |
|
|
கந்தர்வன்
Aug 2004
தமிழ்ச் சூழலில்
முற்போக்கு இடதுசாரி எழுத்தாளராக நன்கு அறிமுகமானவர் நாகலிங்கம் என்ற
இயற்பெயர் கொண்ட கந்தர்வன். இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்
துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர். மேலும்...
சிறுகதை: ஒரு
இடந்தேடி |
|
வ. ராமசாமி
Jul 2004
தமிழில்
மறுமலர்ச்சி எழுத் தாளர்களுக்கு வழிகாட்டி என அழைக்கப்படுவதற் கான
முழுத்திறன்களும் தகுதிகளும் கொண்டவராக வாழ்ந்து மறைந்தவர் வ. ரா என்ற வ.
ராமசாமி ஐயங்கார். மேலும்...
சிறுகதை: கமலி
- விமலி |
|
அகிலன்
May 2004
சுதந்திரத்துக்குப்
பின்னர்
வளர்ந்து வந்த வாசகர் கூட்டத்தை மையப்படுத்தி அக்காலப்
பத்திரிக்கைகளில் இலட்சிய மற்ற பொழுதுபோக்கு சார்ந்த படைப்புகள் வெளிவரத்
தொடங்கின. மேலும்...
சிறுகதை:
விபரீத விளையாட்டு |
|
|
|
|
|
|
|
ஜே. எம். சாலி
Dec 2005
தமிழ்ச்சிறுகதையின்
படைப்புத்தளம்
பன்முகம் கொண்டது. தமிழில் சிறுகதை அறிமுகமாகி நவீன தமிழ்ச்
சிறுகதை வளர்ச்சியாகப் பரிணமித்த வரலாற்றில் பன்முகப் பாங்குடைய
படைப்பியல்... மேலும்...
சிறுகதை: வாளை |
|
|
|
|
தீபம் நா. பார்த்தசாரதி
Aug 2005
முறையாகத் தமிழ்
படித்துத் தமிழிலக்கியத்தில் பட்டம் பெற்றவர்கள் மு. வரதராசன், இந்திரா
பார்த்தசாரதி போன்ற சிலரே. தீபம் நா. பார்த்தசாரதி அந்த வரிசையில்
வருபவர். இலக்கிய வரலாற்றில் முத்திரை பதித்த தீபம்... மேலும்...
சிறுகதை:
ராஜதந்திரி |
|
|
|
ஆர். சூடாமணி
May 2005
தமிழ்ச் சிறுகதை
வளர்ச்சியும் வளமும் ஆண் படைப்பாளர்களுக்கு மட்டுமே தொடர்புடையதல்ல. பெண்
படைப்பாளர்களும் புதிய களங்கள், புதிய அனுபவங்களைக் கொடுத்துச்
செழுமைப்படுத்தியுள்ளனர். இந்த வகையில் இருவர் கவனிப்புக்குரியவர்கள். மேலும்...
சிறுகதை:
பூமாலை |
|
பூமணி
Apr 2005
நவீன தமிழ்ச்
சிறுகதை வரலாறு ஒவ்வொரு தலைமுறைப் படைப்பாளிகளாலும், கதை சொல்லல்
முறையாலும், படைப்பு நுட்பத் தாலும், கதைக்களங்களாலும் புதிது... மேலும்...
சிறுகதை: கோலி |
|
|
வீர. வேலுசாமி
Feb 2005
தமிழில் கரிசல்
காட்டு மக்களின் வாழ்வியல் எல்லாம் அந்த மண்ணின் மணத்தோடு வெளிப்பட்டது.
இதுவே 'கரிசல் இலக்கியம்" என்ற தனியான வகையாகவும் வளர்ந்தது. கரிசல்
இலக்கியம் தோன்றி வளர்வதற்குக்... மேலும்...
சிறுகதை:
பங்கீடுகள் |
|
|
எஸ். ராமகிருஷ்ணன்
Dec 2006
நவீன தமிழ்
இலக்கியப் பரப்பில் காத்திரமாக இயங்கி வளம் சேர்ப்பவர் பலர். இருப்பினும்
சம காலத்தில் படைப்பாக்கத்திறனுடன் மட்டுமல்ல நவீன உலக இலக்கியத்தின்
வரைபடத்தை தமிழ்ச்சிந்தனை மரபில்... மேலும்...
சிறுகதை:
அந்தரம் |
|
|
|
நாஞ்சில் நாடன்
Sep 2006
நவீன தமிழ்
இலக்கியத்துக்கு தனி தன்மைகளுடன் கூடிய கலைச் செழுமை கொண்ட கலைஞர்கள்
ஒவ்வொருவரும் வளம் சேர்த்து வருகின்றார்கள். இலக்கியத்தின் 'பிரக்ஞை"
'படைப்பாக்கம்" பல நிலைகளில் பல தளங்களில்... மேலும்...
சிறுகதை:
விலாங்கு |
|
நகுலன்
Aug 2006
நவீன தமிழ்
இலக்கியத்தில் ரொம்பவும் கனதியுடன் இயங்கி வருபவர் நகுலன். இவரது
படைப்புக்களுடன் சாதாரண வாசகர்கள் உறவு கொள்வது என்பதை விட தீவிர
வாசகராகவும் படைப்பாளியாகவும் இருக்கும் சிலர் உறவு கொள்வது தான் அதிகமாக
உள்ளது. மேலும்...
சிறுகதை:
அயோத்தி |
|
|
திலீப் குமார்
Jun 2006
நவீன தமிழ்
இலக்கியப் பரப்பில் 1970களில் உள்நுழைந்து அடக்கமாக இயங்கிக்
கொண்டிருப்பவர்களுள் குறிப்பிடத்தக்கவர் திலீப்குமார். ஞானரதம், கணையாழி
ஆகிய சிறுபத்திரிகைகளில் எழுதத் தொடங்கினார். மேலும்...
சிறுகதை:
கடிதம் |
|
சா. கந்தசாமி
May 2006
'சாயாவனம்' என்ற
நாவல் மூலமாக நவீன தமிழ் இலக்கிய உலகுக்கு 1970-களில் அறிமுகமானவர்
எழுத்தாளர் சா. கந்தசாமி. இவர் சிறுகதை, நாவல் என்று தொடர்ந்து எழுதி
வருகிறார். இதுவரையில் ஏழு நாவல்களும் பதினொரு சிறுகதைத் தொகுப்புகளும்
வெளி வந்துள்ளன. மேலும்...
சிறுகதை: வாள் |
|
சங்கர ராம்
Apr 2006
காந்தியின்
சிந்தனையும் செயற்பாடும் அரசியலில் மட்டுமல்ல, கலை, இலக்கியம், பண்பாடு
சார்ந்த புலங்களிலும் மிகுந்த தாக்கம் செலுத்தியதாகவே இருந்தது. மேலும்...
சிறுகதை:
பிரிவு |
|
|
பா.செயப்பிரகாசம்
Feb 2006
தமிழில் சமுக
அக்கறையுடன் எழுதுகிற எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர்
பா.செயப்பிரகாசம். இவர் தன் மண்ணையும் மக்களையும் படைப்புகளாக்கி வருபவர்.
கவிதை, சிறுகதை, கட்டுரை எனப் பல தளங்களிலும் தீவிரமாக இயங்கி வருபவர். மேலும்...
சிறுகதை: ஒரு
செருசலேம் |
|
வண்ணதாசன்
Jan 2006
இன்று தமிழ்ச்
சிறுகதையின் வளர்ச்சி பன்னாட்டுக் தரத்தோடு ஒப்பிடுமளவுக்கு
வளர்ந்துள்ளது. புதுமைப்பித்தன், கு.ப.ரா, மௌனி, பிச்சமூர்த்தி, லா.ச.ரா
போன்றவர்கள் தமிழ்ச் சிறுகதையின் விரிவுக்கும்... மேலும்...
சிறுகதை:
போர்த்திக் கொள்ளுதல் |
|
விட்டல்ராவ்
Dec 2007
நவீன தமிழ்
இலக்கிய உயிர்ப்புக்கும் செழிப்புக்கும் பலரும் பலவாறு வளம் சேர்த்து
வருகிறார்கள். இந்த மரபு காலத்துக் காலம் தலைமுறைக்குத் தலைமுறை புதிய
பண்புகளையும்... மேலும்...
சிறுகதை: வருகை |
|
எஸ். பொன்னுத்துரை
Nov 2007
ஈழத்து நவீன
தமிழிலக்கியப் பரப்பில் 50 வருடங்களுக்கு மேலாகத் தீவிரமாக
இயங்கிக்கொண்டிருப்பவர் எஸ். பொன்னுத்துரை. இவர் எஸ்.பொ. என்றே
அறியப்படுகிறார். மேலும்... (1 Comment)
சிறுகதை: கடன் |
|
பாவண்ணன்
Oct 2007
நவீன தமிழ்
இலக்கியச் சூழலில் தொடர்ச்சியாக இயங்கும் ஆற்றல் கொண்டவர்கள் தம்மளவில்
கருத்துநிலைத் தெளிவுடன் கூடிய படைப்புச் செழுமையுடன் தான் இயங்கி
வருகின்றார்கள். மேலும்...
சிறுகதை:
துரோகம் |
|
டொமினிக் ஜீவா
Sep 2007
இன்று ஈழத்துத்
தமிழ்ச் சூழலில் எண்பது வயதைக் கடந்தும் சுறுசுறுப்புடன் ஓர் இளைஞராக
இயங்கி வருபவர் எழுத்தாளர் டொமினிக் ஜீவா. கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும்
மேலாகத் தன்னந்தனி மனிதராக நின்று... மேலும்...
சிறுகதை:
பாதுகை |
|
|
சிவகாமி
Jul 2007
இன்று
'தலித்சிந்தனை' இலக்கியம் அரசியல், கலாசாரம், உளவியல் என பல்வேறு
களங்களிலும் முனைப்பான செல்வாக்குச் செலுத்துகிறது. குறிப்பாக தலித்
இலக்கியம் மொத்தத் தமிழ் இலக்கியம்... மேலும்...
சிறுகதை:
ஆட்டம் |
|
சோ. தர்மன்
Jun 2007
நாட்டுப்புறக்
கலைஞர்களின் கலை வேட்கை தமிழின் உயிர்ப்புச் சரடாகவே மாறிவருகிறது. சமூக
நடைமுறையில் கிராமத்து மக்களின் வாழ்வியல் கோலங்கள்... மேலும்...
சிறுகதை:
அடமானம் |
|
|
செ.கணேசலிங்கன்
Apr 2007
ஈழத்துத் தமிழ்
எழுத்தாளார்களுள் தனித்து நோக்குவதற்கான பண்பு களைக் கொண்டவர்
செ.கணேசலிங்கன். இவரது பன்முக ஆளுமை முற்போக்கு இடதுசாரி கருத்து நிலையின்
நிலை பேறாக்கத்துக்கு தடம் அமைத்தது எனலாம். மேலும்...
சிறுகதை:
நல்லவன் |
|
சுரேஷ்குமார இந்திரஜித்
Mar 2007
எண்பதுகளுக்குப்
பின்னர் தமிழின் கதை சொல்லல் மரபில் புதிய போக்குகள் உருப்பெற்றன.
புனைவுகளில் வரும் மனிதர்கள் மிகமிகச் சாதாரணமானவர்கள். இவர்களது
வாழ்வியல் மனஇயக்கம் பல்வேறு நிலைப்பட்ட பன்முக இயக்கமாக வெளிப்பட்டது. மேலும்...
சிறுகதை:
விரித்த கூந்தல் |
|
வரதர்
Feb 2007
ஈழத்தின் நவீன
தமிழிலக்கிய வரலாற்றில் 'வரதர்' முக்கியமானவர். இவர் மூத்த எழுத்தாள
பரம்பரை யைச் சேர்ந்தவர் மட்டுமல்ல, தொடர்ந்து இலக்கிய செயற்பாட்டினை
அடுத்த அடுத்த தலைமுறைக்கு... மேலும்...
சிறுகதை: கற்பு |
|
உதயசங்கர்
Jan 2007
1980-களின்
தொடக்கத்தில் 'கோவில் பட்டியில் இருந்துதான் அடுத்த இலக்கியப் புயல்
வீசப்போகிறது' என்ற வதந்தி(!) தமிழ்நாடு முழுவதும் பரவியது. அப்படியொரு
புயல் வீசியதா, அது எப்போது கரையைக் கடந்தது என்பது வேறு விஷயம். மேலும்...
சிறுகதை: நிலை |
|
கே. பாலமுருகன்
Dec 2008
அச்சிதழ்களிலும்
இணைய இதழ்களிலும் அடிக்கடி கண்ணில் படும் பெயர் கே.பாலமுருகன். இவரை நாம்
தயங்காமல் எழுதிக் 'குவிக்கும்' எழுத்தாளர்கள் பட்டியலில்
சேர்த்துவிடலாம். என்னைக் கவர்ந்தது இவரது படைப்புக்களின் எண்ணிக்கையன்று. மேலும்...
சிறுகதை:
அலமாரி |
|
எம்.கே.குமார்
Nov 2008
புதுக்கோட்டை
மாவட்டத்தின் ஆவுடையார் கோவில் அருகிலிருக்கும் தீயத்தூர் இவரது சொந்த
ஊர். தற்போது 32 வயதாகும் எம்.கே.குமார் படித்ததெல்லாம் சென்னை
தரமணியிலுள்ள... மேலும்... (1 Comment)
சிறுகதை:
திணறல்கள் |
|
சித்ரா ரமேஷ்
Oct 2008
சித்ரா ரமேஷ்
இலக்கியத்தைக் குறித்துப் பேசுமிடத்தில், 'இறைவன், இலக்கியம் இரண்டுமே
இருக்கும் இடம் தெரியாமல் இருக்கும் பரம்பொருள் தானே!', என்று
சொல்லியிருப்பார். மேலும்...
|
|
|
|
மாலன்
Jul 2008
நவீன தமிழ்
இலக்கியம் பன்முகப்பாடு கொண்டது. இன்றுவரை பல்வேறு தளங்களில் இருந்து வளம்
சேர்த்து வருபவர்கள் அதிகம் பேர் உள்ளார்கள். மேலும்...
சிறுகதை: என்
வீடு |
|
பாரதியார்
Jun 2008
நவீன தமிழ்
இலக்கியங்களில் காணப்படும் அனைத்து இலக்கிய விளக்கங்களுக்கும் தோற்றுவாய்
செய்தவர் பாரதியார். புதுக்கவிதை, நாவல், சிறுகதை முதலிய
இலக்கியவாளர்கள்... மேலும்...
சிறுகதை:
ஸ்வர்ண குமாரி |
|
கரிச்சான் குஞ்சு
May 2008
தமிழில்
அறிவுஜீவித்தனமான தத்துவ விசாரணையில் ஈடுபடும் எழுத்துத் திறனைக்
கொண்டிருந்தவர் கரிச்சான் குஞ்சு. இவர் சிறுகதை, நாவல், கட்டுரை, மொழி
பெயர்ப்பு எனப் பல... மேலும்... (1 Comment)
சிறுகதை:
நூறுகள் |
|
|
மு. தளையசிங்கம்
Mar 2008
இப்போது நீ
என்னென்ன எழுதுகிறாய்? இலக்கியத்தில் என்னென்ன புது முயற்சிகள்
செய்கிறாய்?' என்ற கேள்விகள் ஒழியும் காலம் இன்று. 'எழுத்தில் எழுதிய
வையும் இலக்கியத்தில் செய்யும் புது முயற்சிகளும் வாழ்க்கையில் இருக்கிறதா? மேலும்... (1 Comment)
சிறுகதை: புது
யுகம் பிறக்கிறது |
|
வாஸந்தி
Feb 2008
தமிழில் பல்வேறு
தரப்பட்ட பலநிலை களில் உள்ள எழுத்தாளர்கள் உள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரும்
தத்தமது அறிவு, அனுபவம் மற்றும் தேடல் சார்ந்து இயங்குகிறார்கள். மேலும்...
சிறுகதை: நஞ்சு |
|
|
யுவன் சந்திரசேகர்
Dec 2009
கவிஞராக
எழுத்துலகில் புகுந்த யுவன் சந்திரசேகர் கதாசிரியர், விமர்சகர்,
மொழிபெயர்ப்பாளர் எனப் பரிணமித்தவர். இயல்பிலேயே இசை ஆர்வலர் கூட.
தமிழ்ப் புத்திலக்கிய வளர்ச்சிக்கு வளம் சேர்த்து வரும் முக்கியமான
படைப்பாளிகளுள் ஒருவர். மேலும்...
சிறுகதை:
நான்காவது கனவு |
|
நாகூர் ரூமி
Nov 2009
நெடுங்காலமாகவே
தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குச் சமணர், பௌத்தர், கிறிஸ்தவர், இஸ்லாமியர்
எனப் பல திறத்தினரும் தந்த கொடை அளவிடற்கரியது. குறிப்பாக,
இஸ்லாமியரில்... மேலும்...
சிறுகதை:
அலைகள் |
|
மதுமிதா
Oct 2009
மதுமிதா ஒரு
கவிஞர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், திறனாய்வாளர். நிகழ்காலத்
தமிழிலக்கியத்தின் குறிப்பிடத்தகுந்த படைப்பாளிகளுள் ஒருவர். தமிழ்,
ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு... மேலும்... (1 Comment)
சிறுகதை:
டிரைவர் பாலு |
|
ஜ.ரா. சுந்தரேசன்
Sep 2009
நகைச்சுவை
எழுத்தாளர்களுள் மிக முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியவர்கள் கல்கி,
தேவன், எஸ்.வி.வி., நாடோடி, சாவி ஆகியோர். அவர்கள் வரிசையில்
இடம்பெறுவதோடு இன்றும்... மேலும்... (4 Comments)
சிறுகதை: சீதே
ஜே.பி. |
|
ஆர். வெங்கடேஷ்
Aug 2009
தமிழ்
புத்திலக்கியப் பரப்பில் வளம் சேர்த்து வருபவர்களுள் குறிப்பிடத்
தகுந்தவர் ஆர். வெங்கடேஷ். அறிவும், அனுபவமும், படைப்பூக்கமும் பெற்றுள்ள
இவர் கணிதத்தில்... மேலும்... (1 Comment)
சிறுகதை:
அனுமன் சாட்சி |
|
இரா. முருகன்
Jul 2009
தமிழில் பல்வேறு
எழுத்தாளர்கள், பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு விதமான பரிசோதனைகளைச்
செய்து பார்த்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். இயக்கம் சார்ந்தவர்கள், குழு
சார்ந்தவர்கள்... மேலும்...
சிறுகதை: படம் |
|
பா. ராகவன்
Jun 2009
தமிழ் இலக்கியப்
பரப்பில் புதுமைப்பித்தன் தொடங்கி பல்வேறு எழுத்தாளர்கள், பல்வேறு கால
கட்டங்களில் தங்களது கருத்துக்களாலும், கதை சொல்லும் உத்திகளாலும்... மேலும்...
சிறுகதை:
யாளிமுட்டை |
|
|
|
|
|
|
சாண்டில்யன்
Dec 2010
புதினங்களில்
வரலாற்று நாவல்களுக்கென்று தனித்த ஓர் இடமுண்டு. தி.த. சரவணமுத்துப்பிள்ளை
தொடங்கி கல்கி, அரு. ராமநாதன், அகிலன், நா. பார்த்தசாரதி, மீ.ப. சோமு,
ஜெகசிற்பியன், விக்கிரமன், கோவி. மணிசேகரன்... மேலும்...
சிறுகதை:
கடல்புறா |
|
|
அநுத்தமா
Oct 2010
வை.மு. கோதைநாயகி,
டி.பி. ராஜலட்சுமி, குமுதினி வரிசையில் முக்கியமான பெண் எழுத்தாளராக
மூன்று தலைமுறைகள் கடந்து எழுதிக் கொண்டிருப்பவர் அநுத்தமா. இயற்பெயர்
ராஜேஸ்வரி. சென்னையை அடுத்த நெல்லூரில் ஏப்ரல் 16, 1922... மேலும்...
சிறுகதை:
கேட்டவரம் |
|
தேவன்
Sep 2010
பாரதியார்,
புதுமைப்பித்தன், கல்கி தொடங்கி பலரும் நகைச்சுவையாக எழுதி வெற்றி
கண்டுள்ளனர். அவர்களுள் தேவன் என்று அழைக்கப்படும் மகாதேவன் தனக்கென்று
தனியிடம் பெற்றவர். தேவன், கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரில்... மேலும்...
சிறுகதை:
பங்களா மர்மம் |
|
இமையம்
Aug 2010
தலித்துகளின்
வாழ்வை, அவர்களது துயரங்களை, அவர்களது எதிர்நீச்சலை உணர்ச்சிப்
பெருக்கின்றி, மிகைப்படுத்தாமல் இயல்பாகத் தனது படைப்புகளில் முன்வைப்பவர்
இமையம். கடலூர் மாவட்டத்தில் உள்ள... மேலும்... (1 Comment)
சிறுகதை:
நிஜமும் பொய்யும் |
|
ராஜேஷ்குமார்
Jul 2010
தமிழ் இலக்கிய
வெளியில் வெகுஜன இலக்கியத்திற்கு அதிக வாசகப் பரப்புண்டு. கடந்த 40
ஆண்டுகளுக்கும் மேலாக, இரண்டு தலைமுறைகளைக் கடந்து எழுதி இன்னமும் வெகுஜன
வெளியில்... மேலும்...
சிறுகதை:
ஆசைகள் |
|
|
|
ஜெயந்தன்
Apr 2010
தமிழ்ப்
படைப்பிலக்கிய வளர்ச்சியில் தீவிர இலக்கியத்தைப் போலவே வெகுஜன
இலக்கியத்திற்கும் மிக முக்கிய இடமுண்டு. வாசகர்களின் தன்மைக்கேற்பவும்,
இதழ்களின்... மேலும்...
சிறுகதை:
துக்கம் |
|
திலகபாமா
Mar 2010
எந்த
இலக்கியத்திலும் பெண்ணியச் சிந்தனைகளுக்குத் தனித்த இடம் உண்டு. பெண்ணின்
வலியை, வேதனையை, சோகத்தை, தேவைகளை என அவர்களது... மேலும்...
சிறுகதை:
விழிகள் |
|
பாமா
Feb 2010
தலித் இலக்கியம்
ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக, அவர்களது வாழ்க்கையை, அவலங்களைப் பற்றிப்
பேசுவதாகும் அதற்கு நவீன இந்தியப் படைப்பிலக்கியப் பரப்பில் மிக... மேலும்...
சிறுகதை:
அழிப்பு |
|
என். சொக்கன்
Jan 2010
கதை, கவிதை,
கட்டுரை எனத் தமிழின் முன்னணி இதழ்கள் அனைத்திலும் தொடர்ந்து எழுதிக்
கொண்டிருப்பவர், நாக சுப்ரமணியம் என்னும் இயற்பெயர் கொண்ட... மேலும்...
சிறுகதை:
கிழக்கு |
|
வாண்டுமாமா
Jan
2011
குழந்தைக்
கவிஞர்
கவிமணி தொடங்கி 'கல்வி' கோபாலகிருஷ்ணன், அழ. வள்ளியப்பா, ஆர்வி,
டாக்டர் பூவண்ணன், ஆர். வாசுதேவன், ரேவதி என்று தொடரும் குழந்தை
இலக்கியப் படைப்பாளிகள் வரிசையில் "வாண்டுமாமா" குறிப்பிடத்தகுந்தவர்.
புதுக்கோட்டை மாவட்டத்தின் அரிமழம் என்ற ஊரில் ஏப்ரல் 21, 1925 அன்று
வாண்டுமாமா பிறந்தார். இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி. இரண்டு வயதில் தந்தையை
இழந்த இவர் திருச்சியில் உள்ள தனது அத்தை வீட்டில் வளர்ந்தார். ஆரம்பக்
கல்வி திண்ணைப் பள்ளிக்கூடத்தில். வறுமையால் கல்வி தடைப்பட்டது. 1944ல்
பள்ளி இறுதி மேலும்...
|
|
|
| | | |
|