Home / ThendralInterviews2

    ThendralInterviews2

    வைத்தியலிங்கம் கங்காதர தேவ்
    Jan 2010
    1960களிலேயே அமெரிக்காவுக்குச் சென்ற டாக்டர் வி.ஜி. தேவ் அமெரிக்காவின் ஆதி தமிழர்களில் ஒருவர். அதன் முதல் தமிழ்ச் சங்கத்தை நியூயார்க்கில் நண்பர் குமரேசனுடன் சேர்ந்து தொடங்கியவர். மேலும்...
    எம்.எஸ். உதயமூர்த்தி
    Jan 2010
    ஏராளமான இளைஞர்களின் மனத்தில் தன்னம்பிக்கை விதை விதைத்தவர் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி. தமிழில் சுயமுன்னேற்ற நூல் என்று கேள்விப்படாத... மேலும்... (2 Comments)
    சாம் கண்ணப்பன்
    Dec 2009
    'சாம் கண்ணப்பன்' என்றகிற சொ. கண்ணப்பன் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் பிறந்தவர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் ஆனர்ஸ் முடித்தபிறகு பி.எஸ்.ஜி. கல்லூரியில்... மேலும்...
    ஷேக் சின்ன காசிம், ஷேக் சின்ன பாபு
    Dec 2009
    திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, காருகுறிச்சி அருணாச்சலம், திருவீழிமிழலை சகோதரர்கள் வரிசையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்து தமிழ் நாட்டைத் தன் நாதஸ்வர இசையால் மயக்கியவர் பத்மஸ்ரீ... மேலும்...
    செந்தில் ஜோதி கண்ணன்
    Nov 2009
    ஒரே ஒரு புரூஸ் லீயால் கராத்தே போர்முறை உலகத்தைப் பைத்தியம் பிடிக்க வைத்தது. ஆனால் கராத்தே போன்றவற்றின் அடிவேரான வர்மக்கலை, சிலம்பம், குத்துவரிசை போன்றவை இன்னமும்... மேலும்... (1 Comment)
    கோபாலகிருஷ்ணன்
    Nov 2009
    திரு. கோபாலகிருஷ்ணன் சொந்த ஊரான மதுரையிலிருந்து மேலே படிக்க 1967ல் சின்சினாடிக்கு வந்தார். 1971ல் வேதிப் பொறியியலில் (Chemical Engineering) முதுகலைப் பட்டம் பெற்ற... மேலும்...
    வி.கல்யாணம்
    Oct 2009
    "இத்தகைய மனிதர் இந்த மண்மீது நடந்தார் என்பதையே எதிர்காலத் தலைமுறைகள் நம்ப மறுக்கும்" என்று மகாத்மா காந்தியைப் பற்றிக் கூறினார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன். அத்தகைய காந்திஜியோடு... மேலும்...
    க்ரேஸி மோகன்
    Sep 2009
    6000 நாடகக் காட்சிகள், டி.வி. சீரியல் 1500 எபிசோடுகள், 40 படங்களுக்கு மேல் கதை, வசனம், பத்திரிகைகளில் சிரிப்புக் கதைகள் என்று இடைவிடாத படைப்புகள், பாராட்டுகள், விருதுகள்... மேலும்... (2 Comments)

    எஸ்.பி. பாலசுப்ரமணியம்
    Jul 2010
    இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் பாடி இதயம் கவர்ந்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். தமிழர் விழாவில் மெல்லிசை நிகழ்ச்சிக்காக நியூ ஜெர்ஸிக்கு வந்திருந்த எஸ்.பி.பி.யைத் தென்றலுக்காகவே சென்று சந்தித்தார் சி.எஸ். ஐங்கரன். மேலும்...(2 Comments)
    கஸ்தூரி
    Jul 2010
    தமிழ் திரையுலகில் ஒளிர்ந்து மறைந்த நட்சத்திரங்களின் மத்தியில் நடிப்பையும் கடந்து மனிதநேயத்துடன் வாழ்ந்த சில நல்ல மனிதர்களில் ஒருவர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன். மேலும்...(2 Comments)
    பிரபாகர் சுந்தர்ராஜன்
    Jun 2010
    ஏப்ரல் 2010ல் அங்க்கீனா நெட்வர்க்ஸை (Ankeena Networks) தன்னில் இணைத்துக்கொள்வதற்கான திட்டவட்ட ஒப்பந்தம் ஒன்றை ஜூனிபர் நெட்வர்க்ஸ் செய்துகொண்டது. மேலும்...
    சுகி சிவம்
    Jun 2010
    சுகிசிவம். இன்றைய தமிழகத்தின் சிறந்த ஆன்மீக, இலக்கியச் சொற்பொழிவாளர். கந்தபுராணம், கம்ப ராமாயணம் முதல் அபிராமி அந்தாதிவரை தமிழின் பல இலக்கியங்களில் ஆழ்ந்த அறிவும்... மேலும்...
    ஹரி பிரபாகர்
    May 2010
    ஹரி பிரபாகர் ஹார்வார்டு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவர். ஆனால் ஆறு ஆண்டுகளுக்கு முன்னரே ஆதிவாசி இந்தியா உடல்நல அறக்கட்டளையை (Tribal India Health Foundation) நிறுவிவிட்டார். மேலும்...
    லிவிங் ஸ்மைல் வித்யா
    May 2010
    அவர் திருச்சியில் சரவணனாகத் தான் பிறந்தார். ஒரே பிள்ளை. தன் கனவை நிறைவேற்ற வந்த பிள்ளை என்பதால், நூற்றுக்கு ஒரு மார்க் குறைந்தால் பெல்ட்டால் ரத்த விளாறாக விளாசிவிடும் அப்பா. மேலும்...
    பூவை. செங்குட்டுவன்
    Apr 2010
    'திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்' என்ற பாடலை சூலமங்கலம் சகோதரிகளின் குரலில் கேட்டு ரசிக்காதவர் உண்டோ! இதையும் இன்னும் 6000க்கு மேற்பட்ட பக்திப் பாடல்களையும் எழுதியவர் பூவை செங்குட்டுவன். மேலும்... (1 Comment)
    சாவித்ரி வைத்தி
    Mar 2010
    1978-ம் ஆண்டு குரோம்பேட்டையில் முதிய கிறிஸ்தவப் பெண்மணி ஒருவரோடு மன்டே சாரிடி கிளப்பால் ஆரம்பிக்கப்பட்ட முதியோர் இல்லம்... மேலும்...
    ஜெஸ்ஸி பால்
    Mar 2010
    ஒரு மாதம் முன்புவரை இந்தியாவின் முன்னணி நிறுவனமான விப்ரோ டெக்னாலஜீஸின் முதன்மை மார்க்கெட்டிங் அலுவலராக (CMO) இருந்த ஜெஸ்ஸி பால்... மேலும்...
    வெங்கட் சாமிநாதன்
    Feb 2010
    எழுதத் தொடங்கி இந்த ஆண்டில் பொன்விழாக் காணும் இவரை விமர்சனப் பிதாமகர் என்று அழைப்பது வழக்கம். இலக்கியம் மட்டுமல்ல, இசை, நடனம், ஓவியம், பன்னாட்டு சினிமா... மேலும்... (2 Comments)

     RSS of this page