Home / Shopping2010

    Shopping2010


    தீபாவளி என்றாலே எல்லோருக்கும் கொண்டாட்டம்தான். போனஸ் மூலமாகவோ அல்லது வேறு எப்படியாவதோ கைக்கு பணம் வந்துவிடும். பிறகென்ன, வீட்டுக்குத் தேவையான ஏதாவது பொருளை வாங்க கடைகடையாக ஏற ஆரம்பித்து விடுவோம். பெரும்பாலும் இந்த சமயத்தில் நமது கண்கள் டி.வி., ஏசி, வாஷிங் மெஷின் மாதிரியான பொருட்கள் மீதுதான் பதியும்!

    ஆனால், இவற்றை வாங்கும்போது விளம்பரங்கள், சலுகைகளில் மயங்கியோ, அல்லது கடைக்காரர்கள் சொல்வதை வைத்தோ பொருளைத் தேர்வு செய்துவிடுவோம். அப்படி இல்லாமல் அதன் அடிப்படையான விஷயங்கள் சிலவற்றையாவது தெரிந்து கொண்டு, கூடவே அந்தப் பொருள் நமக்கு எவ்வளவு அவசியம் என்பதையும் அலசிப் பார்த்துவிட்டு வாங்குவதே லாபமாக இருக்கும். அதுமட்டுமல்ல, சர்வீஸ் குவாலிட்டி எப்படி என்பதையும் கவனித்தே வாங்க வேண்டும். அப்படி ஒரு சாமர்த்தியமான ஷாப்பிங் செய்ய உங்களுக்கு உதவத்தான் இந்த ஷாப்பிங் ஸ்பெஷல்.

    படிங்க, க்யூட்டா ஷாப்பிங் பண்ணுங்க! என்ஜாய் தீபாவளி ஷாப்பிங்!












     RSS of this page