Home / KalaRasigan

KalaRasigan


KalaRasigan

ப்ளஸ்... மைனஸ்... (31/12/2010) 
மூன்று மணி கச்சேரி என்று சொன்னாலே அதில் பாடுவதற்கு ஒரு தேர்ச்சி வேண்டும். கேட்பதற்கும் தைரியம் வேண்டும். சில கச்சேரிகள் தூக்கத்தை வரவழைத்து நம்மை இம்சித்துவிடும்.ஸ்ரீ கபாலி பைன் ஆர்ட்ஸ் சார்பில் கடந்....

சுகானுபவம்... (31/12/2010) 
கடந்த திங்கள்கிழமை மேற்கு மாம்பலம் சென்றிருந்தபோது அங்கே ரசிகா பைன் ஆர்ட்ஸ் சார்பில் ஜெய்கோபால் கரோடியா ஹிந்து வித்யாலாயவில் இசை நிகழ்ச்சிகள் நடப்பதாகக் கேள்விப்பட்டு அங்கே சென்றோம். பந்தல் போட்டு அந்....

நம்பிக்கை நட்சத்திரம் (31/12/2010) 
வியாழனன்று மாலை 3 மணிக்கு மேற்கு மாம்பலம் ஜெயகோபால் கரோடியா ஹிந்து வித்யாலயாவில் ரஸிகா பைன் ஆர்ட்ஸ் சார்பில் நடக்கும் இசை நிகழ்ச்சிக்கு சென்றபோது தனது கச்சேரியைத் தொடங்குவதற்குத் தயாராக இருந்தார் வி. ....

நிறைவு.. நிறைவு.. நிறைவு... (31/12/2010) 
கான முகுந்தப்ரியா அமைப்பின் சார்பில் மயிலாப்பூர் பாரதீய வித்யா பவன் சிற்றரங்கில் கடந்த ஞாயிறன்று காலை 10 மணிக்கு பி.வி. பரமேஸ்வரனின் இசை நிகழ்ச்சி. டி.எம். தியாகராஜனின் சீடரான பி.வி. பரமேஸ்வரன் இலக்கண....

தினம் ஒரு ராகம்: ஷண்முகப்ரியா (31/12/2010) 
56வது மேளம் ராகம். 10வது சக்ரமான திசி சக்கரத்தில் இரண்டாவது ராகம். ஏழு சுவரங்களைக் கொண்ட சம்பூர்ண ராகம். தீட்சிதரின் சம்பிரதாயத்தில் இது சாமரம் என்று அழைக்கப் படுகிறது. மிகவும் பிராபல்யமான ராகம். விஸ்....

குறையும் நிறையும் (30/12/2010) 
மைலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் சார்பில் புதன்கிழமையன்று மாலை 3 மணிக்கு மானஸி பிரசாத்தின் இசைநிகழ்ச்சி. வயலினில் ஜெயந்தி கேசவும் மிருதங்கத்தில் டொராண்டோ கெüரி சங்கரும் வாத்திய பக்கபலம் அளித்தனர். கஞ்சிரா, கடம....

விடிவெள்ளி... (30/12/2010) 
வாணி மஹாலில் தியாகப்ரும்ம கான சபாவின் ஆதரவில் ஸ்ரீகாஞ்சி மகா சுவாமி அரங்கத்தில் புதன்கிழமை மாலை 4 மணிக்கு மகாதேவன் சங்கரநாராயணனின் இசை நிகழ்ச்சி எனும்போது எப்படி நாம் அதை கேட்காமல் இருப்பது? டி.வி. சங....

சங்கீதத்துக்கு வயசில்லை... (30/12/2010) 
ராக சுதா ஹாலில் செவ்வாயன்று மாலை 6.30 மணிக்கு சுகுணா புருஷோத்தமனின் இசை நிகழ்ச்சி. சுகுணா புருஷோத்தமன் முசிறி சுப்பிரமணிய அய்யரின் நேரடி சிஷ்யை. அதுமட்டுமல்ல இன்று நம்மிடையே வாழும் தலைசிறந்த இசை கற்று....

திக்குத் தெரியாத காட்டில்... (30/12/2010) 
காதெமிக்காரர்கள்தான் அப்படியிருக்கிறார்கள் என்றால் நாமும் அதேபோல இருந்துவிட்டோமே என்று என்னை நானே நொந்துகொண்டேன். விஷயம் வேறொன்றுமில்லை. கடந்த 21-ம் தேதி மியூஸிக் அகாதெமியில் அதிஅற்புதமாக 3 மணி நேரம் ....

தினம் ஒரு ராகம்: ஹிந்தோளம் (30/12/2010) 
20வது மேளமான நடபைரவியின் ஜன்யம் ஹிந்தோளம். இதை 8வது மேளமான தோடியிலும் ஜன்யமாகக் கருதலாம். ஆரோஹணத்திலும் அவரோஹணத்திலும் ஐந்து சுவரங்களைக் கொண்ட ராகம். மோகன ராகத்தின் காந்தாரத்தை ஷட்ஜமாக வைத்துப் பாடினா....

இசை உலா: தகுதியும் திறமையும் (29/12/2010) 
ஜி.கே. பவுண்டேஷன் என்கிற அமைப்பு மைலாப்பூர் சாஸ்த்ரி ஹாலில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. ஞாயிறன்று மாலை 7 மணிக்கு மயிலாப்பூர் சாஸ்த்ரி ஹாலில் சேலம் காயத்ரியின் இசை நிகழ்ச்சி. காயத்ரி வெங்கட்ராகவன், ர....

நல்லதொரு முயற்சி... (29/12/2010) 
இசைக் கல்வி அறக்கட்டளை (மியூசிக் எஜுகேஷன் டிரஸ்ட்) என்கிற அமைப்பு ஒரு மிகச்சிறந்த இசைச் சேவையை செய்து வருகிறது. தினமும் ஒரு ராகத்தை எடுத்துக்கொண்டு ஒரு தேர்ந்த இசைக் கலைஞரிடம் அந்த ராகத்தில் அமைந்த சா....

கூட்டம் இருந்தது, பிறகென்ன? (29/12/2010) 
வாணி மஹாலில் தியாக பிரும்ம கான சபை ஆதரவில் ஞாயிறன்று மாலை 4 மணிக்கு மாம்பலம் சகோதரிகளின் இசை நிகழ்ச்சி. நிறைய நிகழ்ச்சிகளையும் ஒத்துக்கொண்டு நிறைவான நிகழ்ச்சிகளையும் இவர்களால் எப்படி தர முடிகிறது என்ற....

சிரமப்படுவது தெரிகிறதே... (29/12/2010) 
கடந்த வெள்ளியன்று கிருஷ்ண கான சபா காமகோடி சிற்றரங்கத்தில் செüந்தரம் கிருஷ்ணனின் சிஷ்யை அருந்ததி கிருஷ்ணனின் இன்னிசை நிகழ்ச்சி. சுதா அய்யர் வயலின். வழுவூர் பாபு மிருதங்கம். எச். சிவராமகிருஷ்ணன் கடம். ம....

ரசிகர்களின் சார்பில் ஒரு வேண்டுகோள்... (29/12/2010) 
கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் சார்பில் கடந்த திங்கள்கிழமை அன்று மாலை 5 மணிக்கு பாரதிய வித்யா பவன் சிற்றரங்கத்தில் குன்னக்குடி பாலமுரளி கிருஷ்ணாவின் இசை விருந்து. இன்றைய இளம் கலைஞர்களில் கடந்த நான்கு ஆண்டுகள....

தினம் ஒரு ராகம்: பந்துவராளி (29/12/2010) 
51வது மேளம் ராகம். ஏழு சுவரங்களைக் கொண்ட சம்பூர்ண ராகம். 9வது சக்ரமான பிரும்ம சக்கரத்தில் 3வது ராகம்.72மேள கர்த்தாவில் இது காமவர்தினி என்றழைக்கப்படுகிறது. தீட்சிதரின் மேள பததியில் இந்த ராகம் காசி ராமக....

தப்பாமல் பிறந்த பிள்ளை... (28/12/2010) 
கடந்த ஞாயிறன்று நாரத கான சபா சிற்றரங்கத்தில் காலை 10 மணி நிகழ்ச்சி டி.என்.எஸ். கிருஷ்ணாவுடையது. "அப்பாவுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்தது' என்கிற பழமொழிக்கு அர்த்தம் தெரியாதவர்கள் டி.என். சேஷகோபாலனின் ம....

இது நியாயமா..? (28/12/2010) 
நாரத கான சபா மினி ஹாலில் இருந்து கடந்த சனிக்கிழமை அன்று மதியம் 2 மணிக்கு மனதை மயக்கும் வீணை நாதம் அலைஅலையாக வெளிவந்து கொண்டிருந்தது. இப்படியொரு நல்ல வீணை இசை கேட்கும்போது அரங்கத்தில் நுழைந்து அமராமல் ....

மெல்லிசையில் இன்னிசை... (28/12/2010) 
திங்களன்று மாலை 4 மணிக்கு ஸ்ரீபார்த்தசாரதி சுவாமி சபாவில் எஸ். மகதியின் இசை நிகழ்ச்சி. சினிமா புகழ் பாடகி என்பதாலும், மெல்லிசை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் என்பதாலும் அரங்கம் நிறைந்த ரசிகர் கூட்டம் இரு....

விறுவிறுப்பும் சுறுசுறுப்பும்... (28/12/2010) 
இரட்டையர்கள் சங்கீதம் என்று சொன்னாலே அதற்கு வரவேற்பு அதிகம். காரணம் இயற்கையாகவே இரட்டையர் சங்கீதத்தில் இருக்கும் விறுவிறுப்பும் கலகலப்பும். அதனால்தான் ஆலத்தூர் சகோதரர்களின் கச்சேரி என்று சொன்னால் அந்த....

சாப்ட்வேர் சங்கீதம்! (24/12/2010) 
சங்கீதத்துக்கும் சாப்ட்வேருக்கும் நிறைய தொடர்பு இருக்கும் போலிருக்கிறது. இரண்டுமே மென்மையானது. இரண்டுக்குமே அடிப்படை கற்பனா சக்தியும் வேகமும். அதனால்தானோ என்னவோ பல இளைய தலைமுறை இசைக் கலைஞர்கள் சாப்ட்வ....

தினம் ஒரு ராகம்: சங்கராபரணம் (24/12/2010) 
ஏழு சுவரங்களைக் கொண்ட சம்பூர்ண ராகம். 29வது மேள ராகம். இந்த ராகத்தின் ரி, க, ம, ப, த, சட்ஜமமாக வைத்துப் பாடினால் முறையே கரஹரப்ரியா, தோடி, கல்யாணி, ஹரிகாம்போஜி, நடபைரவி, முதலிய ராகங்கள் உருவாகும். விரி....

ஒன்ஸ்மோர்! (23/12/2010) 
சிலருடைய சங்கீதம் வயது ஏற ஏற மெருகேறும் ரகம். அந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டியவர் கே. காயத்ரி. சுகுணா புருஷோத்தமனின் அத்யந்த சிஷ்யை. தனது குருவைப் போலவே இரண்டு கைகளாலும் தாளம் போடும் அ....

உன்மத்தம் பிடித்தது! (23/12/2010) 
அசோக்நகர் ஜவஹர் வித்யாலாயாவில் சைதன்ய மகா பிரபு கேந்திரம் என்கிற அமைப்பின் சார்பில் தமிழிசை விழா ஒன்றை நடத்துகிறார்கள். ஊத்துக்காடு வேங்கட கவி, அருணாசல கவிராயர், சுப்பிரமணிய பாரதி, கோபாலகிருஷ்ண பாரத....

இரட்டையர்களிடம் தேர்ந்த இரட்டையர்கள் (23/12/2010) 
திங்கள் மாலை ஸ்ரீபார்த்தசாரதி சபாவில் ப்ரியா சகோதரிகளின் இசைநிகழ்ச்சி. முண்டியடித்துக் கொண்டு முன்பே சென்று அமர்ந்துவிட்டேன். எங்கே பாடினாலும் இவர்கள் பாட்டைக் கேட்பதற்காகவே ஒரு பெரிய ரசிகர் பட்டாளம....

பைரவி ஜுரம் (23/12/2010) 
கைவல்யகுமார் சில்லா, இசை விழாவுக்காக ஹைதராபாதில் இருந்து வந்திருக்கும் இசைக் கலைஞர். வாணி மஹாலில் செவ்வாய்க்கிழமை மதியம் ஒரு மணிக்கு இவரது ஒரு மணி நேர இசைநிகழ்ச்சி. வயலினில் லால்குடி அலமேலுவின் சீடர....

தினம் ஒரு ராகம்: பைரவி (23/12/2010) 
ஏழு சுவரங்கள் கொண்ட ஜன்யராகம். 20வது மேளமான நடபைரவியில் ஜன்யமாகக் கருதப்படுகிறது. ஆரோஹணத்தில் சதுஸ்ருதி தைவதத்தையும், அவரோஹணத்தில் சுத்த தைவதத்தையும் கொண்ட ராகம். சதுஸ்ருதி தைவதம் அன்ய சுவரமாகக் கரு....

டபுள் புரமோஷனுக்கு ரெடி (22/12/2010) 
பிரும்மகான சபாவில் ஞாயிறன்று மாலை 4 மணிக்கு லாவண்யா சுந்தரராமனின் இசை நிகழ்ச்சி. எம்.எஸ். அனந்தகிருஷ்ணனின் வயலின். தஞ்சாவூர் பிரவீண்குமார் மிருதங்கம். 12 மணி கச்சேரியிலிருந்து சாயங்கால கச்சேரிக்கு புர....

எள் போட இடமில்லை (22/12/2010) 
ரஞ்சனி காயத்ரி பாடுகிறார்கள் என்று சொன்னால் அரங்கம் நிறைந்து வழியாமல் என்ன செய்யும்? ஸ்ரீ பார்த்தசாரதி சாமி சபாவில் கடந்த ஞாயிறு மாலை நடந்த அவர்கள் நிகழ்ச்சியின்போது "எள் போட்டால் இடமில்லை' என்கிற பழம....

தினம் ஒரு ராகம் மோகனம் (22/12/2010) 
ஐந்து சுவரங்களைக் கொண்ட ஜன்ய ராகம். 28வது மேளமான ஹரிகாம்போதியைச் சேர்ந்தது. ராகத்தில் உள்ள சுவரங்கள் ஷட்ஜம்(ஸ), ரிஷ்பம்(ரி), காந்தாரம்(க), பஞ்சமம்(ப), தைவதம்(த). அந்நிய சுவரங்களேதும் இல்லாததால் உபாங்க....

சுகானுபவம் (22/12/2010) 
செவ்வாய்க்கிழமை அதிகாலை 7 மணி. தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோடில் உள்ள ஸ்ரீபார்வதியில் அடியேன் ஆஜர். பாரத் விஸ்வநாதனின் வாய்ப்பாட்டு. ஹரிணி ஸ்ரீவத்ஸô வயலின். என். ராஜம் மிருதங்கம்.÷நாளைய நம்பிக்கை நட்சத்தி....

தமிழன் தமிழ்ப் பாட்டுப் பாடும்போது (22/12/2010) 
திங்கள்கிழமை நுங்கம்பாக்கம் கல்சுரல் சொசைட்டி சார்பில் தி.நகர் ஹபிபுல்லா சாலையில் உள்ள கர்னாடக சங்கா பள்ளிக்கூட அரங்கத்தில் ஆர். சூர்யப்பிரகாஷின் இசை நிகழ்ச்சி. டி.வி. சங்கரநாராயணனின் சிஷ்யர். மதுரை ப....

குரலின் நளினத்தை விரலில் காட்டும் வித்தகர் டி.என்.கிருஷ்ணன்: ஜெகத்ரட்சகன் புகழாரம் (22/12/2010) 
சென்னை, டிச. 21: குரலில் இருக்கும் நளினத்தை விரலில் காட்டும் வித்தை கொண்டவர் வயலின் இசைக் கலைஞர் டி.என். கிருஷ்ணன் என மத்திய அமைச்சர் எஸ். ஜெகத்ரட்சகன் புகழாரம் சூட்டினார். தமிழ் இசைச் சங்கத்தின் அறுப....

ஏன் இந்த டென்ஷன்..? (21/12/2010) 
தீபாவளி நேர ரங்கநாதன் தெரு போலக் காட்சியளித்தது வீதி. அவ்வ்ளோ கூட்டம். ஜேசுதாஸ் கச்சேரி என்றால் கூட்டத்திற்குக் கேட்க வேண்டுமா? கடந்த வியாழக்கிழமை மாலையில் ஸ்ரீ பார்த்தசாரதி சபா நிரம்பி வழிந்தது. ÷வயல....

மாமி சொன்ன ரகசியம்! (21/12/2010) 
ஞாயிற்றுக்கிழமை மத்தியானம் 2 மணி. கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் சார்பில் பாரதீய வித்யா பவனில் கே. தாரிணியின் இசை நிகழ்ச்சி. எம். ராஜீவ் வயலின். பி. ஸ்ரீவத்சவ் மிருதங்கம்.÷அபஸ்வரம் ராம்ஜியுடைய "இசை மழலை' மூல....

எண்ணி மூன்று சீசன் கழிந்தால்... (21/12/2010) 
சமீப காலமாக சங்கீத ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் பெற்றிருக்கும் இசைக் கலைஞர்களின் வரிசையில் இடம் பெற்றிருப்பவர் பிருந்தா மாணிக்கவாசகம். சங்கீதம் மட்டும் நன்றாக இருப்பதால் கச்சேரி ....

கரஹரப்ரியா (21/12/2010) 
ஏழு ஸ்வரங்கள் கொண்ட சம்பூர்ணராகம். 22வது மேளம். நான்காவது சக்கரமான வேத சக்கரத்தில் நான்காவது மேள ராகம். ஸôம கானத்திலிருந்து உருவான ராகம். இந்த ராகத்தின் ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம். நிஷாதம் இவ....

சங்கீதா அல்ல, சங்கீதமேதான்! (21/12/2010) 
சங்கீதத்துக்காகவே பெற்று வளர்த்ததாலோ என்னவோ சங்கீதா என்றே குழந்தைக்குப் பெயரிட்டார்கள் என்று கதைகளில் எழுதுவார்கள். நிஜமாகவே சங்கீதத்துக்காகவே பிறந்தவர் என்பதால் சங்கீதா என்றே பெயர் கொண்டவர் சங்கீதா ச....

ஆதங்கத்துக்கு பதில் கிடைத்தது! (20/12/2010) 
ராக சுதா' அரங்கத்தைப் போல அழகான அரங்கம் சென்னையிலேயே கிடையாது என்பது அடியேனின் கருத்து. சின்னதாக இருந்தாலும், சங்கீதத்துக்காகவே கட்டப்பட்ட அரங்கம் அது. அதை உருவாக்கிய வி.எஸ். கிருஷ்ணன் ஒரு சங்கீத ரசிக....

தினம் ஒரு ராகம் மாயமாளவகெளள (20/12/2010) 
ஏழு சுவரங்களைக் கொண்ட சம்பூர்ண ராகம். 15-வது மேள ராகம். மூன்றாவது சக்கரமான அக்னி சக்கரத்தில் மூன்றாவது ராகம். ஆரம்ப சங்கீதப் பாடங்களை அமைக்க சங்கீத பிதாமஹா புரந்தரதாசர் கையாண்ட ராகம். இந்த ராகத்தின் ர....

தரைச் சக்கரம் சுற்றும் சுறுசுறுப்பு... (20/12/2010) 
இன்றைக்கு நல்ல சங்கீதம்தான் கேட்பது என்று தீர்மானித்து விட்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். சோடை போகாது என்று துணிந்து யாருடைய கச்சேரிக்குப் போவது? இந்தக் கேள்விக்கு பதில் சொல்வது மிக மிக சுலபம். எனக்....

பந்தயத்துக்கு நான் தயார்! (20/12/2010) 
ஸ்ரீபார்வதி என்கிற பெயரில் இசை விமர்சகர் லட்சுமி வெங்கட்ராமன் தன்னுடைய வீட்டில், ஆண்டுதோறும் இசை நிகழ்ச்சியை நடத்தி இளைய தலைமுறைக் கலைஞர்களை ஊக்குவிக்கிறார். இங்கே மூத்த கலைஞர்கள், இளைய தலைமுறையினரை ஊ....

தினம் ஒரு ராகம் தோடி (19/12/2010) 
ஏழு சுவரங்களைக் கொண்ட சம்பூர்ண ராகம். 72 மேளகர்த்தாவில் 8-வது மேளமான இது ஹனுமகோடி என்று அழைக்கப்படுகிறது.இரண்டாவது சக்கரமான் நேத்ர சக்கரத்தில் இரண்டாவது ராகம். ரிஷபத்திலிருந்து தொடங்கி, ஒவ்வொரு சுவரத்....

சம எடுப்பிலேயே கல்பனா ஸ்வரங்கள்... (19/12/2010) 
என்னவாயிற்று இந்தக் கலாரசிகனுக்கும் அவரது விமர்சனக் குழுவுக்கும்! சங்கீத சீசன் தொடங்கி, மியூசிக் அகாதமியில் கொடியேற்றம் ஆன பிறகும், இசை உலாவைக் காணவில்லையே என்று வாசகர்களின் ஏகோபித்த கண்டனங்களும், எதி....

மூக்கில் விரல் வைக்காத குறை! (19/12/2010) 
வெள்ளிக்கிழமை மதிய நேரமாயிற்றே, சற்று நேரம் ஏசியில் போய் உட்காரலாம் என்று நாரதகான சபா மினி ஹாலுக்குள் நுழைந்தது இந்த சீசனில் நான் செய்த பாக்கியம். நடுமத்தியான நேரத்தில், தேவகானம் கேட்ட பூரிப்பிலிருந்த....

ஆரம்பமே அசத்தல்... (19/12/2010) 
வியாழக்கிழமை மியூசிக் அகாதமியில் கே. ஹரிபிரசாதின் வாய்ப்பாட்டு. அற்புதமாகப் பாடுகிறார் என்று சென்ற வருடமே கேள்விப்பட்டு, இந்த ஆண்டு கேட்டே தீர வேண்டும் என்று முதலிலேயே ஆஜராகிவிட்டோம்.ஹரிபிரசாத் கலாúக்....
 

தினம் ஒரு ராகம்: பேகட (28/12/2010) 
29வது மேளமான சங்கராபரணத்தில் ஜன்யம். இதை 28வது மேளமான ஹரிகாம்போஜியிலும் ஜன்யம் என்று சொல்லலாம் என்ற சர்ச்சை, இன்றளவும் சங்கீத வித்வத் சபையில் நடந்து வருகிறது. ஆரோஹணத்தில் ஆறு சுவரங்களையும் அவரோஹணத்தில....

தேன்மாரி பொழிந்தது... (27/12/2010) 
இன்றைய சங்கீத உலகில் தனக்கென்ன ஒரு வித்தியாசமான பாணியை உருவாக்கிக் கொண்டு இசைத் தாரகையாக வலம் வரும் பாடகி யார் என்று யாராவது கேட்டால் அதற்கு பதில் சொல்வதில் தயக்கமே இருக்காது. அவர் காயத்ரி கிரீஷாகத்தா....

காது கிழிகிறதே... (27/12/2010) 
நண்பர் ஒருவருக்காக ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு ராணி சீதை ஹால் கார் நிறுத்துமிடத்தில் காத்திருந்தபோது, தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருப்பதாகவும் வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் தாமதமா....

முடிகொண்டான் பாணி... (27/12/2010) 
நாத இன்பம் சார்பில் ராகசுதா அரங்கத்தில் டாக்டர் வேதவல்லியின் இசை நிகழ்ச்சி என்கிறபோது பசி, தூக்கம் எல்லாம் பார்க்க முடியுமா? இன்று நம்மிடையே வாழும் மூத்த கலைஞர்களில் டாக்டர் வேதவல்லியும் ஒருவர். முடி....

சாரீரத்தை சிரமப்படுத்தலாமோ? (27/12/2010) 
இந்தியன் பைன் ஆர்ட்ஸ் ஆதரவில் வியாழன் அன்று மதியம் 3 மணிக்கு ஜே.பி. கீர்த்தனாவின் இன்னிசை நிகழ்ச்சி. பம்பாய் ஆனந்த் வயலின். ஆர். ஹேமந்த் மிருதங்கம். எர்ணாகுளம் ராமகிருஷ்ணன் கடம்.÷தியாகய்யரின் "சீதாபதே....

தினம் ஒரு ராகம்: கேதார கெளள (27/12/2010) 
28வது மேளமான ஹரிகாம்போதியில் ஜன்யம். ஆரோஹணத்தில் ஐந்து சுவரங்களையும் அவரோஹணத்தில் ஏழு சுவரங்களையும் கொண்ட ராகம். சுலோகம், பத்யம், விருத்தம் பாட ஏற்ற ராகம். இசை நாட்டிய நாடகங்களில் அதிகம் கையாளப் படுகி....

இசைப் பாரம்பரியம் பாடுகிறது... (26/12/2010) 
நித்யஸ்ரீ பாடுகிறார் என்று சொன்னால் ஒரு மிகப்பெரிய சங்கீத பாரம்பரியமே பாடுகிறது என்று அர்த்தம். அகாதெமியில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு நித்யஸ்ரீயின் இசை நிகழ்ச்சி. எம்.ஏ. கிருஷ்ணசாமி வயலின். ஸ்கந்....

சங்கீத பாகீரதி (26/12/2010) 
பார்த்தசாரதி சபாவில் கடந்த வியாழக்கிழமையன்று காலை 8.30 மணிக்கு ராணிமேரி கல்லூரியின் இசைத் துறை பேராசிரியை முனைவர் எம்.ஏ. பாகீரதி "பெரியபுராணத்தில் இசைக்கூறுகள்' என்ற தலைப்பில் உரையாற்றினார். பரூர் எ....

தேவைதானா (26/12/2010) 
வியாழக்கிழமை தி. நகர் பக்கம் ஏதாவது சபாவில் நுழைந்தால் என்ன என்று தோன்றியது. எஸ். கண்ணன் தொகுத்து நல்லி வெளியிட்டிருக்கும் சங்கீத சீசன் நிகழ்ச்சி நிரலை புரட்டியபோது வாணிமஹாலில் ஸ்ரீ தியாகப்ரும்ம கான....

வேகமும், விவேகமும் கூடவே அப்பா மோகனும்... (26/12/2010) 
கபாலி பைன் ஆர்ட்ஸ் சார்பில் வியாழன் மாலை 7 மணிக்கு மைலாப்பூர் சாஸ்திரி ஹாலில் திருச்சூர் சகோதரர்களின் இசை நிகழ்ச்சி. சமீப காலமாக சென்னை இசைவிழாவில் தங்களது திறமையால் தடம் பதித்திருக்கும் இந்த இரட்டை....

குருவுக்கு ஏற்ற சிஷ்யன் (26/12/2010) 
பிரபஞ்சம் பாலச்சந்தர் புல்லாங்குழல். என். ரமணியின் பிரதம சீடர். இவரது புல்லாங்குழல் நிகழ்ச்சி மியூசிக் அகாதெமியில் புதன்கிழமையன்று மதியம் 1.30 மணிக்கு என்றபோது அடித்துப் பிடித்து நிகழ்ச்சி தொடங்குவத....

தினம் ஒரு ராகம்: கல்யாணி (26/12/2010) 
65வது மேள ராகம். 11வது சக்கரமான ருத்ர சக்கரத்தில் 5வது மேளம். பிரதி மத்யம ராகங்களில் மிகப் பிரசித்தமான ராகம். அதிகமான ஜன்ய ராகங்கள் உள்ள ராகம். இந்த ராகத்தின் ரி, க, ப, த, நி சுவரங்களை முறையே ஷட்ஜமம....

சங்கீத சகோதரிகள்... (25/12/2010) 
பிரும்மகான சபாவில் வியாழன் அன்று மாலை 4 மணிக் கச்சேரி அக்கரை சகோதரிகளுடையது. வயலினில் வித்தை காட்டும் இந்த சகோதரிகளின் வாய்ப்பாட்டும் சற்றும் சளைத்ததல்ல. குழந்தைப் பருவத்திலிருந்தே இசையோடு வளர்ந்தவர....

சவீதாவுக்கு என்னதான் ஆயிற்று? (25/12/2010) 
கபாலி பைன் ஆர்ட்ஸ் சார்பில் மைலாப்பூர் சாஸ்த்ரி ஹாலில் வியாழன் அன்று மாலை 5 மணி கச்சேரி சவீதா நரசிம்மனுடையது. சாருலதா ராமானுஜம் வயலின். லால்குடி கணேஷ் மிருதங்கம். ÷"இன்ட்டமோடி' என்கிற "சாரங்கா' ராக....

தினம் ஒரு ராகம்: காம்போஜி (25/12/2010) 
28வது மேளமான ஹரிகாம்போஜியில் ஜன்யமாய் கருதப்படுகிறது காம்போஜி ராகம். ஆரோஹணத்தில் ஆறு சுவரங்களையும், அவரோஹணத்தில் ஆறு சுவரங்களையும், அவரோஹணத்தில் ஏழு சுவரங்களையும் கொண்ட ராகம் இது. தமிழ் இசையில் தக்க....

இதோடு திருப்திப்பட்டால் எப்படி? (25/12/2010) 
வாய்ப்பாட்டுக்கு இணையான இனிமையை அளிப்பது வீணை இசை என்பார்கள். சமீப காலமாக வாத்தியங்களுக்கு முக்கியத்துவம் குறைந்து வருவது கவலையளிப்பதாக இருக்கிறது. குறிப்பாக, எஸ். பாலச்சந்தர், பிச்சுமணி அய்யர், மைச....

தினமணி சார்பில் ஒரு கேள்வி... (24/12/2010) 
கடந்த செவ்வாயன்று தமிழிசை சங்கத்தின் 68வது ஆண்டு விழா தொடங்கியது. இப்படி ஒரு சங்கம் ராஜா அண்ணாமலை செட்டியார், ராஜாஜி, ரசிகமணி டி.கே.சி., கல்கி, சின்ன அண்ணாமலை, தண்டபாணி தேசிகர், பெரியசாமி தூரன் போன்றவ....

நேது நேரி முத்திரை... (24/12/2010) 
ஸ்ரீபார்த்தசாரதி சபாவில் கடந்த புதன்கிழமையன்று மதியம் 2 மணிக்கு செüம்யாஸ்ரீயின் இசை நிகழ்ச்சி. இவர் நேதுநேரி கிருஷ்ணமூர்த்தியின் சிஷ்யை. நேதுநேரி ஸ்கூலின் முத்திரை இவரது சங்கீதத்தில் பளிச்சிட்டது என்ப....

இம்சிக்கிறார்களே... (24/12/2010) 
புதன்கிழமை மாலை 4.15 மணிக்கு நாரதகான சபா சிற்றரங்கத்தில் சர்சூர் ஆர்ட் பவுண்டேஷன் என்கிற அமைப்பின் சார்பில் ரஞ்சனி ஹெப்பாரின் இசை நிகழ்ச்சி. இவர் செüமியா மற்றும் செங்கல்பட்டு ரங்கநாதனிடம் இசையில் பயிற....

ராஜா ராஜாதான்! (24/12/2010) 
கபாலி பைன் ஆர்ட்ஸ் சார்பில் சாஸ்த்ரி ஹாலில் ரித்விக் ராஜாவுடைய இசை நிகழ்ச்சி. கடந்த ஆண்டே இவர் பிரகாசமான எதிர்காலம் உடைய இளம் கலைஞர் என்று நம்மால் அடையாளம் காட்டப்பட்டவர். இந்த வருடம் இவரது சங்கீதத்தி....



     RSS of this page