Home / Elections2011

Elections2011




ஓட்டுக்காக யாராவது பணம் கொடுத்தால் எந்த டெலிபோன் எண்ணில் புகார் தெரிவிக்கலாம்?
சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி கமிஷனருமான தா.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை(புதன்கிழமை) நடைபெறுகிறது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதே போன்று, வாக்காளர்கள் பணம் வாங்குவதும் குற்றமாகும். அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் புகார்களை 1800 425 2010, 1800 425 2011 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பெரும்பான்மையான வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி சீட்டுகள் கிடைக்க பெறாதவர்களுக்கு வாக்குப்பதிவு நாளான நாளை(புதன்கிழமை) வாக்காளர் உதவி மையம் வாக்குச்சாவடி மையத்தில் அமைக்கப்பட்டு, வாக்குச்சாவடி சீட்டுகள் பெறுவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வாக்காளர் பட்டியலில் புகைப்படம் உள்ளவர்கள், வாக்காளர் அடையாள அட்டைகள் கொண்டே வாக்களிக்கலாம் அல்லது வாக்கு சீட்டு கொண்டு வாக்களிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் புகைப்படம் இல்லாதவர்கள் தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்ட 13 ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

http://www.dinamalar.com/news_detail.asp?Id=218882
 கோவை : சட்டசபை தேர்தலில் ஓட்டுப் போட புகைப்படம் ஒட்டிய வாக்காளர் அடையாள அட்டை கிடைக்காதவர்கள், அதற்கு பதிலாக 13 ஆவணங்களை பயன்படுத்தி ஓட்டுப் போட தேர்தல் கமிஷன் அனுமதித்துள்ளதாக, மாவட்ட கலெக்டர் உமாநாத் தெரிவித்துள்ளார். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், புகைப்படம் ஒட்டிய பூத் ஸ்லிப்புகளை பயன்படுத்தி ஓட்டுப் போடலாம். இரண்டும் இல்லாத சொற்ப சதவீதத்தினருக்காகவும், கடைசி நேரத்தில் வாக்காளர் அட்டையை தொலைத்து விடுபவர்களுக்காகவும், 13 விதமான ஆவணங்களை பயன்படுத்தி ஓட்டுப் போடலாம் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
  1. பாஸ்போர்ட்
  2. பான் கார்டு
  3. டிரைவிங் லைசென்ஸ்
  4. பாஸ்போர்ட்
  5. மத்திய மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சிகளில் பணிபுரியும் ஊழியர் அடையாள அட்டை
  6. பொது வங்கி தபால் அலுவலகங்களில் அளிக்கப்படும் புகைப்படத்துடன் கூடிய பாஸ் புக்
  7. ஓய்வூதிய ஆவணங்கள்
  8. சுதந்திர போராட்ட வீரருக்கான அடையாள அட்டை
  9. பட்டா பதிவு செய்யப்பட்ட சொத்து ஆவணங்கள்
  10. ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்
  11. ஆயுத லைசென்ஸ் மாற்றுத் திறனாளிக்கான சான்று
  12. ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வழங்கும் பணிக்கான அடையாள அட்டை
  13. மத்திய தொழில் அமைச்சகம் அளித்துள்ள சுகாதார காப்பீடு அட்டை
ஆகிய 13 ஆவணங்களில் ஏதோ ஒன்றை காட்டி ஓட்டு போடலாம்.

அத்தனை ஆவணங்களும் கடந்த பிப்., 28க்கு முன் வழங்கப்பட்டதாக இருக்க வேண்டும். புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் புகைப்படம் இல்லாத பட்சத்தில்தான், இந்த 13 ஆவணங்களை பயன்படுத்தி ஓட்டுப் போட முடியும். புகைப்படம் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள், தங்கள் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையையோ, வாக்காளர் துண்டுச் சீட்டையோ(பூத் ஸ்லிப்) காண்பித்துதான் ஓட்டுப் போட முடியும். அவ்வாறு இல்லாதவர்கள் ஓட்டுப் போட முடியாது.இவ்வாறு, உமாநாத் தெரிவித்துள்ளார்.

http://nkl4u.in/?p=11049
மேலும் அரசியல் கட்சி பிரமுகர்கள் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொலைபேசி எண். 04286 – 280480, கட்டணம் இல்லாத எண். 18004257021 18004257019, 18004251965 எனவே தேர்தல் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் மேற்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம், என கலெக்டர்  சோ.மதுமதி தெரிவித்துள்ளார்.

http://thatstamil.oneindia.in/news/2009/04/26/tn-polls-observers-and-their-telephone-numbers.html
சென்னை: தமிழக லோக்சபா தேர்தலில் பணியாற்றும் தேர்தல் பார்வையாளர்களின் பெயர்களையும், அவர்களின் தொலைபேசி எண்களையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அரசியல் கட்சியினர்,வாக்காளர்கள் உள்ளிட்டோர் தங்களது பிரச்சினைகளை இவர்களிடம் தொலைபேசி வாயிலாக கூறி நிவாரணம் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் ( செங்கல்பட்டு; திருப்போரூர்): ஜக்பால் சிங்; 98143 01833; 9445028215
தென்சென்னை (வேளச்சேரி, சோளி்ங்கநல்லூர்): ஹரிஜோத் கவுர் பம்ஹ்ரா; 98680 29848; 94450 28203.
தென் சென்னை ( சைதாப்பேட்டை, மயிலாப்பூர்): கே.சதாசிவன்; 98313 11526; 9445028204.
தர்மபுரி ( பாலக்கோடு, தர்மபுரி): அபய் குமார் மிஸ்ரா; 94422 20166.
திருவள்ளூர் ( திருவள்ளூர்; பூந்தமல்லி): அஜய் திவாரி; 94350 94453 92640.
திருவள்ளூர் ( ஆவடி; மாதவரம்): கே.எஸ்.பிரபாகரா; 94481 37645; 94453 92642.
சேலம் ( சேலம் மேற்கு; சேலம் வடக்கு): அஜய் பண்டாரி; 941180 03300; 94422 87617
சேலம் ( சேலம் தெற்கு; வீரபாண்டி): தினேஷ் குமார் ஜெயின்; 98111 13122; 94422 87618.
சேலம் ( ஓமலூர்; இடைப்பாடி): குருபிரசாத் மொகபத்ரா; 99798 90140; 94422 87616
பெரம்பலூர் ( துறையூர், பெரம்பலூர்): அஜய் பிரகாஷ் சவ்ஹானி; 94421 78123.

தேர்தல் புகார்களைத் தெரிவிக்க தொலைபேசி எண்கள்
 ஈரோடு ( ஈரோடு மேற்கு; மொடக்குறிச்சி): அனிதா அக்னிஹோத்ரி; 94422 10624.
ஈரோடு ( குமாரபாளையம்; ஈரோடு கிழக்கு): டி.பி.அகிர்வார்; 94254 76636; 94422 10622.
நீலகிரி ( உதகமண்டலம், கூடலூர், குன்னூர்): அஞ்சலி பவாரா; 94176 01764; 94422 31153.
நீலகிரி (பவானி சாகர், மேட்டுப்பாளையம், அவநாசி): சிட்ட பாலசத்யா வெங்கட்ரமணா; 99306 56950; 94422 41154.
கடலூர் ( கடலூர், குறிஞ்சிப்பாடி): அஸ்வின் குமார் பாரிடா; 94906 19999; 94422 52322, 04142-230651, 04142-220029
தஞ்சாவூர் ( திருவையாறு, தஞசாவூர்): 98115 01299; 94421 40121.
விழுப்புரம் ( விழுப்புரம், விக்ரவாண்டி): டாக்டர் எஸ்.கே.சர்மா; 98231 11561; 94425 22481; 90999 50041
ஆரணி ( செஞசி, மயிலம்): துர்கா சங்கர் மிஸ்ரா; 98109 26252; 94425 22477.
நாமக்கல் ( நாமக்கல், பரமத்தி வேலூர்): பரூத் அகமது; 94431 49077.
நாமக்கல் ( ராசிபுரம், சேந்தமங்கலம்): குலாம் ஹசன் தந்த்ராய்; 94431 49078.
கள்ளக்குறிச்சி ( ரிஷிவந்தியம், சங்கராபுரம்): ஜி.வி.வேணுகோபால சர்மா; 94370 14773; 94425 22483.
மயிலாடுதுறை ( மயிலாடுதுறை, திருவிடைமருதூர்): கெடியன் நம்ச்சு; 92310 22614; 94426 06599.
தேனி (சோழவந்தான், உசிலம்பட்டி): எச்.கே.ஜவாலே; 98197 11560; 94421 52511
மதுரை (மதுரை வடக்கு; மதுரை தெற்கு): ஹேம் குமார் பாண்டே; 98101 32693; 94421 85560.
ராமநாதபுரம் ( அறந்தாங்கி, திருவாடானை): டாக்டர் பிரிதம் பி.யஷ்வந்த்; 94141 90010; 94421 20655.
சிவகங்கை ( சிவகங்கை, மாமாமதுரை): ஏ.என்.கத்ரி; 98250 73694; 94421 42009.
திருநெல்வேலி ( திருநெல்வேலி, பாளையங்கோட்டை): அனுராக் ஸ்ரீவத்சவா; 94151 18053; 94421 73800.
 ரூபேஸ்குமார் மீனா- 04328-224909, 224888 (வீடு), 9445191392, சட்டம் ஒழுங்கு துணைக் கண்காணிப்பாளர் காஜா மொய்தீன்- 04328-224561, 9894630591, 9843490088, குற்றப் பதிவேடுகள் துணைக் கண்காணிப்பாளர் ராஜாத்தி- 04328-224960, 9585266607, ஆயுதப்படை துணைக் கண்காணிப்பாளர் ஜெயராமன்- 04328-275277, 9942966429.

காவல் நிலைய ஆய்வாளர்கள்: பெரம்பலூர் சிவசுப்ரமணியன் 04328-277120, 9942912226, 9626320226. பாடாலூர் ஆய்வாளர் சோலைமுத்து 04328-267226, 9443837335, 9787057000. குன்னம் ஆய்வாளர் சுப்பையா 04328-258380, 9442358167, மங்கலமேடு ஆய்வாளர் செல்வம் 04328-293316, 9444229103, 9943217646. அரும்பாவூர் ஆய்வாளர் தங்கராசு 04328-261226, 9994973781. பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் மரகதம் 04328- 277888, 9443782648.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக தனிப் பிரிவு ஆய்வாளர் கோபாலச்சந்திரன் 9942944442, 9047048478, 9445493482, மருவத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பூமிநாதன் 04328-255270, 9943194059, வி.களத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சையது காசிம் 04328-251238, 94866 04714, கை.களத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் 04328- 363235, 9488019845.

பெரம்பலூர் தொகுதி தொடர்பாக ஆய்வாளர் முத்துராஜேந்திரன்- 04328-224961, 9894611230. குன்னம் தொகுதி தொடர்பாக மாவட்ட குற்றப் பிரிவு ஆய்வாளர் ராஜசுந்தரம்- 04328-224970, 9094252877, தேர்தல் தொடர்பாக தேர்தல் பிரிவு ஆய்வாளர் ரத்தினசாமி- 04328-225740, 9047048477, பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்- 04328-224910.
 --------
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13771:2011-03-25-06-25-57&catid=44:general&Itemid=123
நேர்மையான, ஊழலற்ற, கண்ணியமான தேர்தல் நடப்பதற்கு தேர்தல் ஆணையம் முயன்று வருகிறது. இத்தேர்தலைக் கண்ணியமாக நடத்த குடிமக்களாகிய நமக்கு கடமையும் பொறுப்பும் உள்ளது. வெறும் வாக்குகளை அளித்து விட்டு எத்தனை காலம்தான் மௌனம் காக்கப் போகிறோம்?
தேர்தல் ஆணையத்தின் தேர்தல் வழிகாட்டுதல்கள், கட்டுப்பாடுகள் சரியாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதை நாம் கண்காணிக்க வேண்டும். நமது வாக்குகளை விற்றுவிட வேண்டாம். விலைபேசும் வேட்பாளர்களை எச்சரிப்போம். அவர்களை உரியோருக்குத் தெரியப்படுத்துவோம். ஜனநாயகத்தைச் சீர்படுத்தி அடுத்த தலைமுறையின் பாதுகாப்பான வாழ்வுக்கு வழிவகுப்போம். ஜனநாயகம் மலர நாமும் நமக்கான ஜனநாயகக் கடமைகளை ஆற்றுவது அவசரமும் அவசியமும் ஆகும்.
வருகின்ற தேர்தலில் நாம் கண்காணிக்க வேண்டியவை:
• அனைத்து ஊழல் நடவடிக்கைகளையும் கண்காணிப்பீர்
• பொதுக் கூட்டங்கள் / ஊர்வலங்கள் பொது மக்களுக்கு இடையூறு இன்றி நடக்கின்றதா?
• அரசு வாகனங்களைத் தேர்தல் பரப்புரைக்குப் பயன்படுத்துகின்றார்களா?
• எந்த வகையிலாவது வாக்காளர்களுக்குப் பணம் வழங்கப்படுகிறதா?
• பொது நிகழ்வுகள் / அரசு விழாக்களில் வேட்பாளர்கள் பங்கேற்கின்றனரா?
• தேர்தல் விதிமுறைகளுக்கு அப்பால் புதியதாக நலத்திட்டங்கள் அறிவிக்கின்றனரா? செயல்படுத்துகின்றனரா?
• தேர்தல் பரப்புரைக்குத் தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களின் மைதானங்கள்/வளாகங்கள் பயன்படுத்தப்படுகின்றனவா?
• பிரியாணி, கம்மல், வேட்டி, சேலை போன்ற இலவசப் பொருட்கள் வழங்கப்படுகின்றனவா?
• அரசின் சாதனைகளை விளக்க அரசு நிதியைப் பயன்படுத்தி விளம்பரம் செய்யப்படுகிறதா?
• வேட்பாளர்களோ, கட்சியினரோ தங்களுக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களைக் கட்டாயப்படுத்துகிறார்களா?மிரட்டுகிறார்களா?
மேற்கண்ட நெறிமுறைகள் மீறப்படுவதைக் கண்டறிந்தால் மாவட்ட வாரியாக தேர்தல் கண்காணிப்பு அதிகாரிக்குப் புகார் தெரிவிக்கலாம்.

மாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலகம் இலவசத் தொலைபேசி அழைப்பு எண் 1965
கட்டுப்பாட்டு அறை எண்கள்: 044-25675101 வடி 25675105
மின்னஞ்சல்: ceotamilnadu@gmail.com தொலை நகல்: 044-25674855
மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு இலவசத் தொலைபேசி எண்கள்
வ.எண் மாவட்டங்கள் இலவசத் தொலைபேசி எண்
1 சென்னை 1800425 2010  & 1800425 2011
2 திருவள்ளூர் 1800425 7011
3 காஞ்சிபுரம் 1800425 7013
4 வேலூர் 1800425 7014
5 திருவண்ணாமலை 1800425 7015
6 விழுப்புரம் 1800425 7018
7 கடலூர் 1800425 7019
8 தர்மபுரி 1800425 7017
9 கிருஷ்ணகிரி 1800425 7016
10 சேலம் 1800425 7020
11 நாமக்கல் 1800425 7021
12 கோயமுத்தூர் 1800425 7024
13 ஈரோடு 1800425 7022
14 நீலகிரி 1800425 7025
15 திண்டுக்கல் 1800425 7026
16 தேனி 1800425 7028
17 மதுரை 1800425 7027
18 கரூர் 1800425 7029
19 பெரம்பலூர் 1800425 7031
20 அரியலூர் 18004257032
21 திருச்சி 18004257030
22 நாகப்பட்டிணம் 18004257034
23 திருவாரூர் 1800425 7035
24 தஞ்சாவூர் 1800425 7036
25 புதுக்கோட்டை 1800425 7033
26 சிவகங்கை 1800425 7037
27 இராமநாதபுரம் 1800425 7038
28 விருதுநகர் 1800425 7039
29 தூத்துக்குடி 1800425 7040
30 திருநெல்வேலி 1800425 7041
31 கன்னியாகுமரி 1800425 7042 04652- 278070, 7598706277
32 திருப்பூர் 1800425 7023
- மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம், மதுரை-625 002 



     RSS of this page