Home / EBook Ideas

EBook Ideas


ஸ்ரீதர் நாராயணன்
வெள்ளித்திரை - ரங்கநாதன்
ஜெ.மோ. நகைச்சுவைக் கட்டுரைகள்
சந்திராயன்
Desikan
http://www.dinamani.com/Malar/Ilayaraja/
இணையக் கட்டுரைகள்:
http://sangam.wordpress.com/2007/04/நானும்-ஒரு-காப்பி/
http://balavin.wordpress.com/2008/07/11/தற்காலிக-குடிப்பெயர்ச்ச/
http://mykitchenpitch.wordpress.com/2008/05/03/varuda-varum-poongkaatraiellaam-konjam/
http://ggautam.blogspot.com/2008/07/blog-post_10.html
பைக்
எங்கள் தமிழய்யாவின் பிரபலத் தத்துவம் ஒன்று உண்டு. ’பேனா, வண்டி, பொண்டாட்டி’ இந்த மூன்றை மட்டும் ஒருவன் வாழ்க்கையில் தொலைத்துவிடவே கூடாது. நான் பேனாவையும், சைக்கிளையும் பலமுறை தொலைத்திருக்கிறேன். பிரகாஷ் தமிழய்யாவின் தத்துவத்தை அட்சரம் பிசகாமல் பின்பற்றி வாழ்ந்து வந்தவன். வண்டியின் பின்னால் டேஞ்சர் லைட்டுக்கு கீழே Sorry, I am engaged என்று மஞ்சளில் ப்ளோரசண்ட் ஸ்டிக்கர் ஒட்டினான். உண்மையிலேயே அவன் எங்கேஜ் ஆயிருந்தான். மாமா பெண் அவனுக்காக காத்திருந்தாள்.
மனைவிகள் கணவர்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்!
6) க்ரிக்கெட் மேட்ச்ல கடைசி ஓவர்ல அஞ்சு ரன் தேவைப்படும்போது உங்க மூஞ்சில இருக்கற டென்ஷன், கான்சண்ட்ரேஷன் – எங்களுக்கு ஒரு ப்ரச்னைன்னா ஏன் இருக்க மாட்டீங்குது?
3) நண்பர்களுக்கு ஐடியா தர்றது, ஆஃபீஸ் ஃப்ரெண்ட்ஸ்க்கு எதுனா ஹெல்ப்னா ஓடறதுன்னு எல்லாமே உடனே ஞாபகம் வெச்சுட்டு நடக்குது. ஆனா கேஸ் புக் பண்றது, புள்ளைங்க ஸ்கூல் ஃபீஸ்க்கு பணம் எடுத்துட்டு வர்றது, அரிசி ஆர்டர் பண்றது இதெல்லாம் நாலைஞ்சு தடவை சொல்லி, ரிமைண்டர் வெச்சு அப்புறம்தான் நடக்குது. அது ஏன்?
புரட்சியும், பூர்ஷ்வாவும்!
“நீங்க இன்னும் மாவோவை உணரலை. அதால தான் இதுமாதிரி அரைகுறையா விவாதிக்கிறீங்க!” தீவிரமாகவும், திடமாகவும் சொன்னார் தோழர்.
“இல்லீங்க தோழர். மாவாவை நான் உணர்ந்திருக்கேன். முன்னாடியெல்லாம் அந்தப் பழக்கமிருந்தது. வாயி வெந்து உள்ளே ஓட்டை ஆயிட்டதாலே இப்போ தம்மு மட்டும் தான்” என் நாக்கில் சனி. ஏடாகூடமாக உளற ஆரம்பித்தேன்.
உமாவுக்கு....
....என் ஒவ்வொரு பிறந்தநாளின் அதிகாலையும் உன் முத்தத்தோடு விடிகிறது எனக்கு. உன் பிறந்தநாளன்று இரவு உணவின் போது ‘இன்னைக்கு என்ன நாள்ன்னு சொல்லுங்க’ என்பதை உன் வழக்கமாய் நான் ஆக்கி வைத்திருக்கிறேன்.
....பதினோரு வருடங்களாக எத்தனையோ நாட்கள் என் உடல் நலனுக்காக விழித்திருக்கிறாய். அன்றொரு நாள் உனக்காக ஓரிரு மணிநேரம் விழித்ததையே இன்னும் சொல்லிக்காட்டிக் கொண்டிருக்கிறேன் நான்.
எனக்கு இப்படி.. உங்களுக்கும் இப்படியா?
g) சீரியல் பாக்கறது என்னமோ தெய்வகுத்தம்ன்னு பெண்களை விமர்சனம் பண்ணிகிட்டிருக்கேன். ஆனா சேனல் மாத்தும்போது, சீரியல்களின் சில சீன்களும் பின்னணில அவனுக கொடுக்கற ப்பப்பரப்பாஆஆஆஆஆஆங்.. ட்டொய்ங்.... ம்யூசிக்கும் என்னதான் சொல்றானுக இவனுக’ன்னு ஒரு அஞ்சு நிமிஷம் பார்க்க வைக்குது.

l) ஏதாவது ஆளில்லாத கடைக்குப் போகும்போது, நான் போன பின்னால் நாலைந்து வாடிக்கையாளர்கள் வருவதைக் கண்டிருக்கிறேன். ரோட்டோர இளநிக்கடையில் பைக்கை நிறுத்தினால்கூட எனக்கடுத்ததாய் நாலைந்து பேர் வந்துவிடுவதைப் பார்த்திருக்கிறேன். ‘நான் வந்தா அந்தக் கடைக்கு கூட்டம் வருதுடோய்’ என்று கேனத்தனமாக நினைத்திருக்கிறேன்.

'கிறுக்கல்'  குரு
மாதா, பிதா, சுஜாதா
இயந்திரா 4 - டுவிட்டர் குழப்பங்கள்
படிப்பது - ஸ்லேட்
அப்போலோ தினங்கள் - சுஜாதா
ஜலதோஷம், தமிழ் மென்பொருள் மற்றும் பழனி
கல்லூரி
ப்ளாகிங்
ராட்டடூயி - சிறுகதை

இந்த ஆண்டுக்கான இடது கைப் பரிசுகள் [கற்றதும் பெற்றதும் ஸ்டைலில்] -


1. ஜோடி நம்பர் ஒன்னில் கிடைத்த கேப்பில் புட்டேஜ் எடுத்துக் கொண்டு, “எனக்கு நடிக்கத் தெரியாதையா” என்று அழுது அதிர வைத்த சிம்புவுக்கு அரை டஜன் கைக்குட்டைகள்.

2. சிவாஜியில் கூல் கூல் என்று காதில் பூச்சுற்றிய இயக்குனர் ஷங்கருக்கு, Quentin Tarantino: The Cinema of Cool புத்தகம் பரிசு.

3. தீப்பெட்டி சைஸ் சென்னை சிட்டி சென்டரில், பிகர் வெட்ட காத்திருக்கும், நூற்றுக்கணக்கான பல்சர் டீனேஜர்களுக்கு ஆளுக்கு ஒரு KFC சிக்கன் லெக் பீஸ்.

4. இந்திய உலக சினிமா என்று அவ்வப்போது உடான்ஸ் விடுவதற்காக, மீரா நாயருக்கு, சிவகவி படத்தின் ஒரு தேய்ந்த விடியோ காஸெட்.

5. இந்தியாவின் உலகக் கோப்பை வெளியேற்றத்திற்கு பிறகு, “இனிமேல் நோ மோர் அட்வர்டைசிங் வித் ப்ளேயர்ஸ்” என்று உதார் விட்டு இப்போது மீண்டும் அவர்களை அழைக்கும் நிறுவனத் தலைவர்களுக்கு, கோலி சோடா.

6. ரியாலிடி ஷோவான பிக் பிரதரில் பங்கு கொண்டு நாட்டுக் பெருமை சேர்த்த ஷில்பா ஷெட்டிக்கு, பிரபு குஷ்பு நடித்த சின்ன தம்பி படத்தின் டிவிடி பரிசு.

7. கிண்டியில் ரவுண்டானாவை நோண்டி போட்டுவிட்டு வீட்டுக்கு போய் விட்ட அதிகாரிகளுக்கு, நகர்வலமாக புல்டோசரில் ஒரு ரவுண்டு இலவசம்.

8. விடாமல் மெகா சிரியல் பார்க்கும் தாய்மார்களுக்கு ஒரு பாட்டில் க்ளிசரின் பரிசு.

9. இரண்டு மொபைல் போன் வைத்திருக்க்கும் சென்னைவாசிகளுக்கு, தீப்பெட்டிகளில் நூலால் கட்டிய மற்றொரு போன் இனாம்.

10. ஓயாமல் போன்-இன் நிகழ்ச்சிகளுக்கு போன் செய்யும் பொதுஜனத்திற்கு, சுகபோதானந்தாவின் மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் புத்தகம்.

இயந்திரா 2 - வீ - வீ - வீ
அப்பாவின் தாங்க்ஸ்கிவ்விங் - சற்றே பெரிய சிறுகதை
தீபாவளி நினைவுகள்
டெலிவிஷன் பெட்டி
முப்பது மெட்ராஸ் நாட்கள்
எவ்ளோ படிப்பது ?
மற்றவை சில
விகடனில் கிறுக்கல்.com
சிறிசு = பெரிசு
தளபதி
சுஜாதா ரங்கராஜன் - வாழ்க்கை குறிப்பு
குளோபல் வார்னிங்
சமையல் குறிப்பு !!
சிவாஜி - பாடல்கள்
முன் கதை சுருக்கம்
புதுப்பேட்டை
எம்.எஸ் - வாழ்வே சங்கீதம்
பீப்பிங் டாம்
கடயநல்லூர் ராமசாமி, ஸீரோ டிகிரி மற்றும் டைம் பாஸ்
சென்னையிலிருந்து புத்தகங்கள் - 1
இருவரில் ஒருவர்
கூகிள் ரீடர் 2.0
கிறுக்கல் பலவிதம் !!
ஏறக்குறைய சொர்க்கம்
http://sangam.wordpress.com/2007/04/15/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/




     RSS of this page