Home / BookFair

BookFair


சென்னை புத்தகக் கண்காட்சி 2009- ஜனவரி 8-18 வரை

சென்னை புத்தகக் கண்காட்சி - ஜனவரி 8-18 வரை

பபாசி தளத்திலிருந்து:
நாள்: 2009 ஜனவரி 8 முதல் 18(ஞாயிறு) வரை
நேரம்:  வேலை நாட்களில் - மதியம் 2:30 - 8:30 வரை, விடுமுறைகளில் - முற்பகல் 11 மணி முதல் இரவு 8:30 வரை
இடம்: புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியப் பள்ளி (பச்சையப்பா கல்லூரி எதிரில்). பூந்தமல்லி நெடுஞ்சாலை, அமிஞ்சிக்கரை, சென்னை-30 (சென்ற ஆண்டு நடந்த அதே இடம்)

ஜனவரி 14, பொங்கல்,
நடுவில் ஒரு சனி ஞாயிறு - இதற்கேற்றார் போல் திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.
எதிர்பார்க்கக்கூடிய பதிப்பகங்கள்: கிழக்கு, விகடன், உயிர்மை, காலச்சுவடு, இன்னபிற ஞாபகம் வரும்போது!

மைதான வரைபடம் -
பபாசியின் இணையதளத்தில் - Rows: 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11
புத்தகக் கடைகளின் அணிவகுப்புப் பட்டியல் - 246 கடைகள்!

விருது பெறுபவர்கள்:
நிகழ்ச்சி நிரல்- 8 & 9 ஜனவரி, 10-14 ஜனவரி, 15-18 ஜனவரி

எழுத்தாளர் பா.ராகவன், கண்காட்சியை திருப்தியாக கண்டுகளிக்க சில முக்கியமான டிப்ஸ் தருகிறார். ஒரு ஐந்து நிமிடம் செலவழித்து நிச்சயம் படித்து விடுங்கள்!

எழுத்தாளர் பா.ரா.வின் ஒரு FAQ:சில வினாக்கள், சில புத்தகங்கள், சில எண்ணங்கள்
மேலுமொரு பா.ரா. பதிவு! - சென்னை புத்தகக் கண்காட்சி - சில விவரங்கள்
பா.ரா விட்டு விளாசுகிறார்! - Top 100 புத்தகங்கள்

எஸ்.ராமக்கிருஷ்ணனின் 8 புத்தகங்கள் வெளியீடு - ஜனவரி 5 2009 மாலை பிலிம் சேம்பர் அரங்கில் (ராணி சீதை மன்றம் அருகில்)

சாரு நிவேதிதாவின் பத்து புத்தக்ங்கள் வெளியீடு - ஜனவரி 7 மாலை 6.30 - மவுண்ட் ரோட்டில் புக் பாய்ண்ட் (ஸ்பென்ஸர் ப்ளாசா எதிரே)

எழுத்தாளர் நாகராஜன் தன்னுடைய திணை இசை சமிக்ஞை வலைப்பதிவில் இதுவரை எழுதிய முக்கிய ஆக்கங்கள் என்பதான சுமார் நூறு பதிவுகளை, இரண்டு தொகுதிகளாக,  ஆழி பதிப்பகம் தொகுப்பாக கொண்டு வர உள்ளதாக அறிவித்துள்ளார்.

எஸ்.ராமக்கிருஷ்ணன் பதிவிலிருந்து:10 , 11 & 12 மற்றும்  13, 16 & 17 தேதிகளில் மாலையில் ஐந்து மணி முதல் எட்டு மணிவரை உயிர்மை புத்தக கடையில் வாசகர்களை சந்திப்பதற்காக வருகை தருவேன். சந்திக்க விரும்பும் நண்பர்கள் அவசியம் வரலாம்.”

தொடர்புடைய சில புத்தக வெளியீடுகள்: கிழக்கு மொட்டை மாடிக் கூட்டங்கள், தொடர்புள்ள லக்கிலுக், ஹரன்பிரசன்னா பதிவுகள், ஒலிப்பதிவுகளின் இணைப்புகள் (உபயம்:பத்ரி)

கிழக்கு வழியாக வெளியாகும் என்.சொக்கனின் புத்தகங்கள்:
1. எனக்கு வேலை கிடைக்குமா?,
2. அமுல்: ஓர் அதிசய வெற்றிக் கதை
3. ரதன் டாடா
4. அம்பானிகள் பிரிந்த கதை

ஆர்.முத்துக்குமாரின் (கிழக்கு பதிப்பகத்தின் முதன்மை துணையாசிரியர்) MiniMax குறித்தான அறிமுகம்:
அரசியல் கட்சிகள் உருவான கதை- தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க, ம.தி.மு.க, பா.ஜ.க ஆகிய 5 புத்தகங்கள்
ஈழப்பிரச்னை குறித்து இரண்டு புத்தகங்கள் (எல்.டி.டி.ஈ., எல்.டி.டி.ஈ உள் அரசியல் - மாத்தையா தொடங்கி நேற்றைய கருணா வரை விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்துபோன பலருடைய கதைகள்).
123: இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் - ஆசிரியர்: பத்ரி சேஷாத்ரி (பத்ரியின் அணுசக்தி ஒப்பந்தம் குறித்தான இடுகைகள்)
* அத்வானி, ஜெயலலிதா, மாயாவதி வாழ்க்கை வரலாறுகள்
* 26/11 மும்பை தாக்குதல்
* ‘அம்பானிகள் பிரிந்த கதை’
* ஆரோக்கியம் தொடர்பாக யோகாசனங்கள், சித்த மருத்துவம், ஹெச்.ஐ.வி. எய்ட்ஸ், தலைவலி உள்ளிட்ட அடிப்படைக் கையேடுகள்.

இட்லிவடைப் பதிவு: புத்தகக் கண்காட்சி - கிழக்கு புத்தகங்கள் டாப் 10+5
1. மாயவலை - பா. ராகவன்
2. பிரபாகரன் - ஒரு வாழ்க்கை : செல்லமுத்து குப்புசாமி
3. ஒபாமா பராக்! - ஆர். முத்துக்குமார்
4. அப்துல் கலாம் : A Critical Biography - ச.ந. கண்ணன்
5. அள்ள அள்ளப் பணம் 4 (போர்ட்ஃபோலியோ மேனேஜ்மெண்ட்)
6. ஓ பக்கங்கள் 2007 - ஞாநி
7. என் ஜன்னலுக்கு வெளீயே - மாலன்
8. சூஃபி வழி - ஓர் எளிய அறிமுகம் - நாகூர் ரூமி
9. ரத்தன் டாடா - என். சொக்கன்
10. 26/11 மும்பை தாக்குதல் - ஆர். முத்துக்குமார்
11. எல்.டி.டி.ஈ. உள் அரசியல்: மாத்தையா முதல் கருணா வரை - செல்லமுத்து குப்புசாமி
12. இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு - மருதன்
13. பெண்களின் அந்தரங்கம் [ஆண்களுக்கான ஒரு கையேடு] - எழுதியது?!
14. ஆண்களின் அந்தரங்கம் [ பெண்களுக்கான ஒரு கையேடு]
- எழுதியது?!
15. அமுல்: ஒரு வெற்றிக்கதை - என். சொக்கன்

பத்ரியின் நான் எடிட் செய்த புத்தகங்கள் - 1
2 - கோக-கோலா
3 - ஓர் ஐ.ஏ.எஸ் அலுவலரின் பணி அனுபவம்
4: ஒபாமா
5: கலீஃபா உமர் இப்ன் அல்-கத்தாப்

புத்தகப் பட்டியல்

செவ்வியலின் வாசலில் - ஜெயமோகன்
உயிர்மை வெளியீடாக வரவிருக்கும் ‘ஊமைச்செந்நாய்’ சிறுகதை தொகுதியின் முன்னுரை (வார்த்தை இதழில் வெளிவந்த ஊமைச்செந்நாய் சிறுகதை)

புத்தகக் கண்காட்சியில் வினவு  - 4 புத்தகங்கள்
சாதியம் ஒழிப்போம் ! தமிழகம் காப்போம் !- 88 பக்கங்கள், ரூ.35
மும்பை 26/11: விளக்கமும் விவாதமும்- 88 பக்கங்கள், ரூ.35
கடவுள் கைது ! பக்தன் விடுதலை !! -பக்கம் - 56, ரூ.25
ஜீன்ஸ் பேண்டும் பாலியல் வன்முறையும் - முதலான கட்டுரைகள்

அனைத்து புத்தகங்களும் புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று அரங்கில் ( 99 - 100 ) விற்பனைக்கு.
கண்காட்சி முடிந்தவுடன் கீழைக்காற்று கடையிலும், புதிய கலாச்சாரம் அலுவலகத்திலும் பெற முடியும்.
புதிய கலாச்சாரம், 16, முல்லை நகர் வணிக வளாகம், 2ஆவது நிழற்சாலை, ( 15-ஆவது தெரு அருகில் ), அசோக் நகர், சென்னை - 600 083.-044 - 2371 8706 செல்பேசி : 99411 75876
கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை - 600 002. 044 - 28412367
வெளியூர், மற்றும் வெளிநாட்டு நண்பர்கள்   vinavu@gmail.com , pukatn@gmail.com முகவரிகளில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

சில்லு மனிதனின் புன்னகை- அறிவியல் புனைவிலக்கியம், செங்கோ ( உலோ.செந்தமிழ்க் கோதை)
தொடர்பான விருபாவின் பரிசுப் போட்டி அறிவிப்புடனான பதிவு

விருபாவின் 2009 சென்னைப் புத்தகத்திருவிழா புதுவரவுகள்

உயிர்மை பதிப்பகத்தின் வெளியீடுகள்

காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடுகள்: pdf கோப்புகள் - பகுதி1 (55 பக்கங்கள்), பகுதி2(11 பக்கங்கள்)

விகடனின் ஒரு அதிகாரப்பூர்வமில்லாத(!) புத்தகப்பட்டியல்

இது தொடர்பான ஒரு வலைப்பதிவு

2009-ல் நாஞ்சில் நாடன் 2010-ல் எஸ்.ராமகிருஷ்ணன் 2011-ல் ஜெயமோகன்
எழுத்தாளர் திரு.பாரதிமணி அவர்களை வாழ்த்துகிறேன்

குரல் கொடுங்கள்! ….பாராவின் தளத்திலிருந்து
99411-37700 - இது ஒரு தானியங்கி சேவை. ஆனால் ஒழுங்காக பதில் வந்து சேரும். சம்பந்தப்பட்ட எழுத்தாளர், ஆசிரியர், விளம்பர, விற்பனை அதிகாரிகள், பதிப்பாளர் உங்கள் வினாவுக்கேற்ற விடையளிப்பார்கள். கச்சாமுச்சாவென்று திட்டித் தீர்த்தீர்களானாலும் அது போய்ச் சேரவேண்டியவர்கள் வசம் ஒழுங்காகச் சமர்ப்பிக்கப்பட்டுவிடும்.
ஸ்.எம்.எஸ். அனுப்புவதற்கு.- 575758. எங்களுடைய புதிய வெளியீடுகள், நாங்கள் நடத்தும் கூட்டங்கள், விழாக்கள் பற்றிய தகவல்கள் உங்களுக்கு உரிய சமயத்தில் வந்து சேர உதவியாக நிறுவப்பட்டுள்ளது. இந்த 575758 என்கிற எண்ணுக்கு நீங்கள் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால் போதுமானது.
start NHM. அவ்வளவே. தகவல்கள் உங்களுக்கு வரத் தொடங்கும்.”




     RSS of this page