Home / AaraamThinai Cinema Treasure

AaraamThinai Cinema Treasure


தமிழில் வெளிவந்துள்ள திரைப்படங்கள் தொடர்பான குறிப்பிடத்தக்க நூல்கள்
----------------------------------------------------
தொகுப்பு மா. பாலசுப்பிரமணியன்

வ.எண்  பெயர்  ஆசிரியர்  வெளியீடு
1. தமிழ் சினிமாவின் கதை அறந்தை நாராயணன் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
சென்னை - 98.
2. சுதந்திரப் போரில் தமிழ்த் திரைப்படம் அறந்தை நாராயணன் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை - 98.
3. குடியினால் குடை சாய்ந்த கலைக் கோபுரங்கள் அறந்தை நாராயணன் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை - 98.
4. திராவிடம் பாடிய திரைப்படங்கள் அறந்தை நாராயணன் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை - 98.
5. சினிமா டெக்னிக் எம். விஜயகுமார் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை - 98.
6. கே. பாலசந்தர் திரைப்படங்களில் வாழ்க்கை மதிப்புகள் சு. விஸ்வநாதன் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை - 98.
7. சோவியத் சினிமா ஒரு அறிமுகம் சம்பத் இந்திய சோவியத் கலாசாரக் கழகம்சென்னை - 6.
8. மக்களைத் தேடும் கலைஞன் அந்த்ரேய் தார்க்கோவ்ஸ்கியின் கட்டுரைகள் சென்னை புக்ஸ் சென்னை - 6.
9. பெண்களும் - சினிமாவும் செ. யோகநாதன் திவ்யா பதிப்பகம் சென்னை - 14.
10. ஒரு மேதையின் ஆளுமை சத்யஜித்ராய் குறித்த ஓர் தொகுப்பு புதிய நம்பிக்கை சென்னை - 94.
11. சினிமா சில பார்வைகள் சுப. சுப்பிரமணியன் தமிழ்ப் புத்தகாலயம் சென்னை - 17.
12. இது ராஜபாட்டை அல்ல சிவக்குமார் தமிழ்ப் புத்தகாலயம் சென்னை - 17.
13. ரஷோமான் அகிரா குரோசாவா தமிழில் தி. சு. சதாசிவம் ஸ்நேகா, சென்னை - 14.
14. மலையாளப் பட விழா மலர்
திரைப்பட இயக்கம், சென்னை - 14.
15. இகுரு திரைக்கதை - வசனம்
அகிரா குரோசாவா
தமிழில் ரவி இளங்கோவன்
புதுமைப்பித்தன் பதிப்பகம்
சென்னை - 83.
16. திரைப்படம் தயாரிப்பது எப்படி? மதன் காப்ரியேல் நர்மதா பதிப்பகம்
சென்னை - 17.
17. நடிகர்களுக்கு ஒரு கையேடு மதன் காப்ரியேல் நர்மதா பதிப்பகம்
சென்னை - 17.
18. சில உலகத் திரைப்படங்களும், கலைஞர்களும் விட்டல் ராவ் நர்மதா பதிப்பகம்
சென்னை - 17.
19. மக்களுக்கான சினிமா இலத்தீன் அமெரிக்க சினிமா
தொகுப்பு ப. திருநாவுக்கரசு
நிழல், சென்னை - 78.
20. ஆப்ரிக்க சினிமா யமுனா ராஜேந்திரன் நிழல், சென்னை - 78.
21. மணிரத்னத்தின் சினிமா யமுனா ராஜேந்திரன் கனவு, திருப்பூர்
22. குழந்தைகளின் பிரபஞ்சம்
குழந்தைகளின் உலகு பற்றிய திரைப்படங்கள்
யமுனா ராஜேந்திரன் சேவ், திருப்பூர்
23. திரைப்படங்களின் கதை கே.ஏ. அப்பாஸ்
தமிழாக்கம் நாக. வேணுகோபாலன்
நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா
புது டெல்லி.
24. திசைகளை வென்ற திரைச் சிற்பிகள்
100 ஆண்டு சினிமா வெளியீடு
சிவன் பாமா பதிப்பகம், சென்னை - 17.
25. வாங்க சினிமாவைப் பற்றி பேசலாம் கே. பாக்யராஜ் சரண்யா பப்ளிகேஷன்ஸ்
சென்னை - 20.
26. வண்ணப்பூக்கள்
திரைப்படத் திறனாய்வு
(ப. நீலகண்டன்) மூன்று பாகங்கள்
வானதி பதிப்பகம்
சென்னை - 600 017.
27. லத்தீன் - அமெரிக்கா சினிமா சாரு நிவேதிதா சாரு பப்ளிகேஷன்ஸ்
பாண்டிச்சேரி.
28. தமிழ்த் திரைப் பட வரலாறு முக்தா வி. சீனிவாசன் கங்கை புத்தக நிலையம்
சென்னை 17.
29. எனது வாழ்க்கை அனுபவங்கள் ஏவி.எம் ஏ.வி. எம் அற நிலையம்
சென்னை 4.
30. ஹாலிவுட் சினிமா அன்றும் - இன்றும் டி.வி. ஸ்ரீனிவாசன் போஸ்ட் குரூப் பப்ளிகேஷன்ஸ்
சென்னை - 18.


இதுவரை சினிமாவுக்கும் சின்னத்திரைக்குமாகக் கதைகள், திரைக்கதைகள், இயக்கம் என பங்காற்றியிருப்பவர் கே. பாலசந்தர். கமல், ரஜினி போன்ற பிரபலங்களைக் கதாநாயகர்களாக உருவாக்கியவர். மாதவன் - சிம்ரன் நடிக்கும் 'பார்த்தாலே பரவசம்' இவருடைய 100- ஆவது படைப்பு.

அவருடைய பங்களிப்பு ஆண்டு வாரியாக இங்கே:

 

1964
1. தெய்வத்தாய் வசனம்
2. சர்வர் சுந்தரம் கதை, வசனம்
1965
3. பூஜைக்கு வந்த மலர் கதை, வசனம்
4. நீலவானம் கதை, வசனம்
5. ஊஞ்சேலாக் (ஹிந்தி)  கதை (மேஜர் சந்திரகாந்த்)
6. நீர்க்குமிழி கதை, வசனம், இயக்கம்
7. நாணல் கதை, வசனம், இயக்கம்
1966
8. ஹந்தகாலு ஒஸ்து நாரு ஜாக்ரதா கதை (தெலுங்கு- நாணல்)
9. மேஜர் சந்திரகாந்த் கதை, வசனம், இயக்கம்
1967
10. பாமா விஜயம் கதை, வசனம், இயக்கம்
11. அனுபவி ராஜா அனுபவி கதை, வசனம், இயக்கம்
1968
12. எதிர்நீச்சல் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் (தமிழக அரசின் சிறந்த வசனகர்த்தா விருது)
13. தாமரை நெஞ்ச கதை, வசனம், இயக்கம் (தமிழக அரசின் சிறந்த எழுத்தாளர் விருது)
14.  பலே கோடாலு கதை, வசனம், இயக்கம் (தெலுங்கு- பாமா விஜயம்)
15. அகதுக்காலு கதை, வசனம், இயக்கம் (மேஜர் சந்திரகாந்த்)
16.  தீன் பஹீரானியன் கதை(பாமாவிஜயம் - ஹிந்தி)
1969
17. பூவா தலையா? கதை, வசனம், இயக்கம்
18. சத்ய காலப்பு சத்யா கதை, வசனம், இயக்கம் (தெலுங்கு- பத்தாம் பசலி)
19. இரு கோடுகள் கதை, வசனம், இயக்கம்  (தமிழக அரசின் சிறந்த படத்துக்கான விருது)
20. சிரஞ்சீவி கதை (தெலுங்கு- நீர்க்குமிழி)

1970


21. பத்தாம் பசலி கதை, வசனம், இயக்கம்
22.  எதிரொலி திரைக்கதை, வசனம், இயக்கம்
23. நவக்கிரகம் கதை, வசனம், இயக்கம்
24. காவியத் தலைவி திரைக்கதை, வசனம், இயக்கம்
25. சம்பாரல்லாராம் பாபு கதை (தெலுங்கு - எதிர்நீச்சல்)
26. பீக்கார நிமிஷங்கள் கதை (மலையாளம் - நாணல்)

1971


27.  நான்கு சுவர்கள் கதை, வசனம், இயக்கம்
28.  நூற்றுக்கு நூறு கதை, வசனம், இயக்கம்
29.  பொமட்மா பொருசா? கதை, வசனம், இயக்கம் (தெலுங்கு - பூவா தலையா?)
30.  புன்னகை கதை, வசனம், இயக்கம்
31.  மூகாப்ரேமா கதை (தெலுங்கு - தாமரை நெஞ்சம்)
32.  லக்கோன் மே ஏக் கதை (ஹிந்தி- எதிர்நீச்சல்)
33. மைன் சுந்தெர் ஹன் கதை (ஹிந்தி- சர்வர் சுந்தரம்)

1972


34.  கண்ணா நலமா திரைக்கதை, வசனம், இயக்கம்
35. வெள்ளிவிழா கதை, வசனம், இயக்கம்
36.  ஆறடி மண்ணித்து ஜென்மே கதை (மலையாளம் நீர்க்குமிழி)

1973


37.  அரங்கேற்றம் கதை, வசனம், இயக்கம்
38.  சொல்லத்தான் நினைக்கிறேன் திரைக்கதை, வசனம், இயக்கம்

1974


39.  நான் அவனில்லை திரைக்கதை, வசனம், இயக்கம்
40.  அவள் ஒரு தொடர்கதை திரைக்கதை, வசனம், இயக்கம்
41. அய்னா கதை, திரைக்கதை, இயக்கம் (ஹிந்தி  அரங்கேற்றம்)
42.  ஜீவித ரங்கம் கதை (தெலுங்கு - அரங்கேற்றம்)

1975


43. அபூர்வராகங்கள் கதை, வசனம், இயக்கம் (தமிழக அரசு- சிறந்த படத்துக்கான விருது, பிலிம்பேர் - சிறந்த இயக்குநர் விருது)
44. மன்மதலீலை கதை, வசனம், இயக்கம்
45. அந்துலேனிகதா திரைக்கதை, இயக்கம் (தெலுங்கு - அவள் ஒரு தொடர்கதை) (ஆந்திர அரசு விருது- இரண்டாவது சிறந்த படம்)
46. மூன்று முடிச்சு திரைக்கதை, வசனம், இயக்கம்
47.  தூர்ப்பு படமாரா கதை (தெலுங்கு - அபூர்வராகங்கள்)
48. அவர்கள் திரைக்கதை, கதை, வசனம், இயக்கம்
49.  பட்டினப் பிரவேசம் திரைக்கதை, இயக்கம்

சென்னை திரையரங்குகள்
-----------------------------------------------------------------
Theatre, Theatre1 & Theatre2


திரையரங்கப் பெயர்  வகுப்பு  இருக்கைகள்
ஆல்பர்ட் ஏ/சி
தொ.பேசி: 8534572
முதல் வகுப்பு 362
இரண்டாம் வகுப்பு 672
மூன்றாம் வகுப்பு 166
மொத்தம் 1200
பேபி ஆல்பர்ட் ஏ/சி
தொ.பேசி: 8534572
முதல் வகுப்பு 158
இரண்டாம் வகுப்பு 87
மூன்றாம் வகுப்பு 42
மொத்தம் 287
பிளாசா
தொ.பேசி: 8549990
முதல் வகுப்பு 200
இரண்டாம் வகுப்பு 549
மூன்றாம் வகுப்பு 222
மொத்தம் 971
பாரகன்
தொ.பேசி: 8542939
முதல் வகுப்பு 201
இரண்டாம் வகுப்பு 640
மூன்றாம் வகுப்பு 148
மொத்தம் 989
நாகேஷ் ஏ/சி
தொ.பேசி: 4341588
முதல் வகுப்பு 162
இரண்டாம் வகுப்பு 510
மூன்றாம் வகுப்பு 120
மொத்தம் 792
கிருஷ்ணவேணி
தொ.பேசி: 4341588
முதல் வகுப்பு 242
இரண்டாம் வகுப்பு 240
மூன்றாம் வகுப்பு 416
மொத்தம் 898
சீனிவாசா
தொ.பேசி: 4851458
முதல் வகுப்பு 548
இரண்டாம் வகுப்பு 304
மூன்றாம் வகுப்பு 137
மொத்தம் 989
நூர்ஜஹான்
தொ.பேசி: 4850347
முதல் வகுப்பு 233
இரண்டாம் வகுப்பு 618
மூன்றாம் வகுப்பு 104
மொத்தம் 955
ஜெயராஜ்
தொ.பேசி: 342190
முதல் வகுப்பு 510
இரண்டாம் வகுப்பு 220
மூன்றாம் வகுப்பு 140
மொத்தம் 870
காமதேனு
தொ.பேசி: 4991174
முதல் வகுப்பு 288
இரண்டாம் வகுப்பு 480
மூன்றாம் வகுப்பு 138
மொத்தம் 906
கபாலி
தொ.பேசி: 4939108
முதல் வகுப்பு 324
இரண்டாம் வகுப்பு 234
மூன்றாம் வகுப்பு 206
மொத்தம் 764
கணபதிராம் முதல் வகுப்பு 535
இரண்டாம் வகுப்பு 185
மூன்றாம் வகுப்பு 135
மொத்தம் 855
உதயம் ஏ/சி
தொ.பேசி: 4892227
முதல் வகுப்பு 379
இரண்டாம் வகுப்பு 569
மூன்றாம் வகுப்பு 190
மொத்தம் 1138
சந்திரன் ஏ/சி
தொ.பேசி: 4892227
முதல் வகுப்பு 74
இரண்டாம் வகுப்பு 330
மூன்றாம் வகுப்பு 115
மொத்தம் 519
சூரியன் ஏ/சி
தொ.பேசி: 4892227
முதல் வகுப்பு 215
இரண்டாம் வகுப்பு 215
மூன்றாம் வகுப்பு 151
மொத்தம் 581
கிராண்ட்
தொ.பேசி: 6212688
முதல் வகுப்பு 254
இரண்டாம் வகுப்பு 174
மூன்றாம் வகுப்பு 55
மொத்தம் 483
கமலா ஏ/சி முதல் வகுப்பு 229
இரண்டாம் வகுப்பு 651
மூன்றாம் வகுப்பு 114
மொத்தம் 994
அபிராமி ஏ/சி
தொ.பேசி: 6424477,6431022
முதல் வகுப்பு 567
இரண்டாம் வகுப்பு 312
மூன்றாம் வகுப்பு 136
மொத்தம் 1015
அன்னை அபிராமி ஏ/சி
தொ.பேசி: 6424477,6431022
முதல் வகுப்பு 180
இரண்டாம் வகுப்பு 280
மூன்றாம் வகுப்பு 40
மொத்தம் 500
சக்தி அபிராமி ஏ/சி
தொ.பேசி: 6424477,6431022
முதல் வகுப்பு 180
இரண்டாம் வகுப்பு 280
மூன்றாம் வகுப்பு 40
மொத்தம் 500

திரையரங்கப் பெயர்  வகுப்பு  இருக்கைகள்
அண்ணா ஏ/சி
தொ.பேசி: 8540219
முதல் வகுப்பு 148
இரண்டாம் வகுப்பு 178
மூன்றாம் வகுப்பு 60
மொத்தம் 386
ஆனந்த் ஏ/சி
தொ.பேசி: 8525011
முதல் வகுப்பு 211
இரண்டாம் வகுப்பு 553
மூன்றாம் வகுப்பு 197
மொத்தம் 961
லிட்டில் ஆனந்த் ஏ/சி
தொ.பேசி: 8525011
முதல் வகுப்பு 48
இரண்டாம் வகுப்பு 211
மூன்றாம் வகுப்பு 59
மொத்தம் 318
கெயிட்டி ஏ/சி
தொ.பேசி: 8535154
முதல் வகுப்பு 350
இரண்டாம் வகுப்பு 242
மூன்றாம் வகுப்பு 104
மொத்தம் 696
தேவி ஏ/சி
தொ.பேசி: 8555660
முதல் வகுப்பு 360
இரண்டாம் வகுப்பு 640
மூன்றாம் வகுப்பு 132
மொத்தம் 1132
தேவிபாலா ஏ/சி
தொ.பேசி: 8555660
முதல் வகுப்பு 148
இரண்டாம் வகுப்பு 160
மூன்றாம் வகுப்பு 58
மொத்தம் 366
தேவி கலா ஏ/சி
தொ.பேசி: 8555660
முதல் வகுப்பு 142
இரண்டாம் வகுப்பு 117
மூன்றாம் வகுப்பு 44
மொத்தம் 303
தேவி பாரடைஸ் ஏ/சி
தொ.பேசி: 8555660
முதல் வகுப்பு 360
இரண்டாம் வகுப்பு 678
மூன்றாம் வகுப்பு 174
மொத்தம் 1212
சத்யம் ஏ/சி
தொ.பேசி: 8523813
முதல் வகுப்பு 330
இரண்டாம் வகுப்பு 742
மூன்றாம் வகுப்பு 194
மொத்தம் 1266
சாந்தம் ஏ/சி
தொ.பேசி: 8523813
முதல் வகுப்பு 145
இரண்டாம் வகுப்பு 356
மூன்றாம் வகுப்பு 112
மொத்தம் 613
சுபம் ஏ/சி
தொ.பேசி: 8523813
முதல் வகுப்பு 126
இரண்டாம் வகுப்பு 197
மூன்றாம் வகுப்பு 53
மொத்தம் 376
சாந்தி ஏ/சி
தொ.பேசி: 8549086
முதல் வகுப்பு 433
இரண்டாம் வகுப்பு 585
மூன்றாம் வகுப்பு 206
மொத்தம் 1224
ராஜ் ஏ/சி
தொ.பேசி: 8533153
முதல் வகுப்பு 148
இரண்டாம் வகுப்பு 172
மூன்றாம் வகுப்பு 60
மொத்தம் 380
ஜெயபிரதா ஏ/சி
தொ.பேசி: 8533153
முதல் வகுப்பு 182
இரண்டாம் வகுப்பு 551
மூன்றாம் வகுப்பு 242
மொத்தம் 975
உட்லண்ட்ஸ் ஏ/சி
தொ.பேசி: 8527355
முதல் வகுப்பு 353
இரண்டாம் வகுப்பு 799
மூன்றாம் வகுப்பு 102
மொத்தம் 1254
உட்லண்ட்ஸ் சிம்போணி
தொ.பேசி: 8527355
முதல் வகுப்பு 353
இரண்டாம் வகுப்பு 136
மூன்றாம் வகுப்பு 51
மொத்தம் 540
பைலட் ஏ/சி
தொ.பேசி: 8268934
முதல் வகுப்பு 324
இரண்டாம் வகுப்பு 252
மூன்றாம் வகுப்பு 324
மொத்தம் 900
மெலோடி ஏ/சி
தொ.பேசி: 8531371
முதல் வகுப்பு 252
இரண்டாம் வகுப்பு 574
மூன்றாம் வகுப்பு 136
மொத்தம் 962
ஸ்டார் ஏ/சி
தொ.பேசி: 8544440
முதல் வகுப்பு 349
இரண்டாம் வகுப்பு 354
மூன்றாம் வகுப்பு 218
மொத்தம் 921
காஸினோ ஏ/சி
தொ.பேசி: 8534530
முதல் வகுப்பு 244
இரண்டாம் வகுப்பு 312
மூன்றாம் வகுப்பு 317
மொத்தம் 873
திரையரங்கப் பெயர்  வகுப்பு  இருக்கைகள்
பால அபிராமி ஏ/சி
தொ.பேசி: 6424477,6431022
முதல் வகுப்பு 98
இரண்டாம் வகுப்பு 224
மூன்றாம் வகுப்பு 32
மொத்தம் 354
மேகலா
தொ.பேசி: 6423066
முதல் வகுப்பு 155
இரண்டாம் வகுப்பு 621
மூன்றாம் வகுப்பு 208
மொத்தம் 984
சரவணா
தொ.பேசி: 6421841
முதல் வகுப்பு 218
இரண்டாம் வகுப்பு 623
மூன்றாம் வகுப்பு 205
மொத்தம் 1064
பாலாஜி
தொ.பேசி: 6425841
முதல் வகுப்பு 223
இரண்டாம் வகுப்பு 539
மூன்றாம் வகுப்பு 161
மொத்தம் 923
வசந்தி ஏ/சி
தொ.பேசி: 5321298
முதல் வகுப்பு 309
இரண்டாம் வகுப்பு 525
மூன்றாம் வகுப்பு 114
மொத்தம் 948
வாணி ஏ/சி
தொ.பேசி: 5321298
முதல் வகுப்பு 227
இரண்டாம் வகுப்பு 140
மூன்றாம் வகுப்பு 29
மொத்தம் 396
மகாலட்சுமி
தொ.பேசி: 6421637
முதல் வகுப்பு 190
இரண்டாம் வகுப்பு 667
மூன்றாம் வகுப்பு 209
மொத்தம் 1066
சரஸ்வதி
தொ.பேசி: 6427482
முதல் வகுப்பு 404
இரண்டாம் வகுப்பு 391
மூன்றாம் வகுப்பு 180
மொத்தம் 975
மகாராணி
தொ.பேசி: 5951466
முதல் வகுப்பு 501
இரண்டாம் வகுப்பு 289
மூன்றாம் வகுப்பு 120
மொத்தம் 910
அகஸ்தியா
தொ.பேசி: 5951466
முதல் வகுப்பு 312
இரண்டாம் வகுப்பு 554
மூன்றாம் வகுப்பு 138
மொத்தம் 992
ரூபம் ஏ/சி
தொ.பேசி: 6411975
முதல் வகுப்பு 150
இரண்டாம் வகுப்பு 180
மூன்றாம் வகுப்பு 45
மொத்தம் 375
ஈகா ஏ/சி
தொ.பேசி: 6411666
முதல் வகுப்பு 324
இரண்டாம் வகுப்பு 690
மூன்றாம் வகுப்பு 108
மொத்தம் 1122
தமிழ்நாடு ஏ/சி முதல் வகுப்பு 116
இரண்டாம் வகுப்பு 425
மூன்றாம் வகுப்பு 120
மொத்தம் 661
தங்கம்
தொ.பேசி: 5953474
முதல் வகுப்பு 338
இரண்டாம் வகுப்பு 522
மூன்றாம் வகுப்பு 172
மொத்தம் 1032
செலக்ட் முதல் வகுப்பு 243
இரண்டாம் வகுப்பு 310
மூன்றாம் வகுப்பு 162
மொத்தம் 715
சங்கம் ஏ/சி முதல் வகுப்பு 329
இரண்டாம் வகுப்பு 626
மூன்றாம் வகுப்பு 158
மொத்தம் 1103
பத்மம் ஏ/சி முதல் வகுப்பு 235
இரண்டாம் வகுப்பு 279
மூன்றாம் வகுப்பு 60
மொத்தம் 570
அனுஈகா ஏ/சி
தொ.பேசி: 6411666
முதல் வகுப்பு 140
இரண்டாம் வகுப்பு 138
மூன்றாம் வகுப்பு 28
மொத்தம் 306
லட்சுமி முதல் வகுப்பு 266
இரண்டாம் வகுப்பு 360
மூன்றாம் வகுப்பு 280
மொத்தம் 926
முரளி கிருஷ்ணா
தொ.பேசி: 6211631
முதல் வகுப்பு 214
இரண்டாம் வகுப்பு 545
மூன்றாம் வகுப்பு 130
மொத்தம் 889
மோட்சம்
தொ.பேசி: 6423520
முதல் வகுப்பு 267
இரண்டாம் வகுப்பு 534
மூன்றாம் வகுப்பு 114
மொத்தம் 915
மினி மோட்சம்
தொ.பேசி: 6423520
முதல் வகுப்பு 233
இரண்டாம் வகுப்பு 48
மூன்றாம் வகுப்பு 36
மொத்தம் 307
எம்.எம். தியேட்டர்
தொ.பேசி: 6211631
முதல் வகுப்பு 240
இரண்டாம் வகுப்பு 480
மூன்றாம் வகுப்பு 772
மொத்தம் 1492
வீனஸ்
தொ.பேசி: 5571659
முதல் வகுப்பு 363
இரண்டாம் வகுப்பு 412
மூன்றாம் வகுப்பு 148
மொத்தம் 923
பிருந்தா முதல் வகுப்பு 301
இரண்டாம் வகுப்பு 730
மூன்றாம் வகுப்பு 139
மொத்தம் 1170
ராதா முதல் வகுப்பு 96
இரண்டாம் வகுப்பு 283
மூன்றாம் வகுப்பு 134
மொத்தம் 513
கோபிகிருஷ்ணா முதல் வகுப்பு 344
இரண்டாம் வகுப்பு 762
மூன்றாம் வகுப்பு 219
மொத்தம் 1325
நேஷனல் முதல் வகுப்பு 432
இரண்டாம் வகுப்பு 260
மூன்றாம் வகுப்பு 156
மொத்தம் 848


      RSS of this page